Tags : cinema news

cinema Indian cinema Latest News News

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘குதிரைவால்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘குதிரைவால்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.‘பரியேறும் பெருமாள்’, ‘மூன்றாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘ரைட்டர்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் ‘குதிரைவால்’ படத்தினை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளனர். கலையரசன் – அஞ்சலி பாட்டில் நடித்துள்ளனர். ஏற்கெனவே, இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது. பல சர்வதே திரைப்பட விழாக்களிலும் திரையிட தேர்வான ‘குதிரைவால்’ […]Read More

cinema Indian cinema Latest News News

‘தளபதி 67’… மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி! இயக்குனர் யார் தெரியுமா ?

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். […]Read More

cinema Indian cinema Latest News News

சூப்பர் ஹிட் இயக்குநருடன் இணைந்த ஜெயம் ரவி… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி அடுத்தாக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் ‘அகிலன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காமெடி படங்களுக்கு பெயர்போன இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி […]Read More

cinema Indian cinema Latest News News

கருத்து வேறுபாடு காரணமாக மாறன் படத்தில் இருந்து பாடலாசிரியர் விவேக் வெளியேறினார்!

தனுஷ் தலைமையிலான ஆக்‌ஷன் திரில்லர் படமான மாறன் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. பாடலாசிரியர் விவேக் இந்த திட்டத்தை இணைந்து எழுதியதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் இப்போது, ​​அவர் ட்விட்டரில் எடுத்து, படைப்பு வேறுபாடுகள் காரணமாக திட்டத்தில் இருந்து விலகியதாக அறிவித்தார். மைக்ரோ-பிளாக்கிங் தளத்திற்கு எடுத்துக்கொண்டு, விவேக் எழுதினார், “ஆக்கப்பூர்வமான வேறுபாடுகள் காரணமாக நான் #மாறனில் இருந்து ஒரு உரையாடல் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக மாறத் தேர்ந்தெடுத்தேன். எனது முடிவை மதித்தமைக்கு நன்றி குழுவுக்கு. இன்று நான் இந்தியாவின் […]Read More

cinema Indian cinema Latest News News

தெலுங்கு-கன்னட திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ஜெனிலியா!

ஜெனிலியா டிசோசா , வரவிருக்கும் தெலுங்கு படம் மூலம் மீண்டும் நடிக்கத் தயாராகிவிட்டார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் கர்நாடகாவின் முன்னாள் அமைச்சரும் பிரபல தொழிலதிபருமான கலி ஜனார்தன் ரெட்டியின் மகன் கிரீட்டியை முன்னணி நடிகராக அறிமுகப்படுத்துகிறார். இது தெலுங்கு-கன்னடம் இருமொழித் திரைப்படம் மற்றும் ராதா கிருஷ்ணா இயக்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படம் பிரமாண்டமான முறையில் தொடங்கப்பட்டுள்ளது, இந்த விழாவில் பிரபல இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக அரசியலில் […]Read More

cinema Indian cinema Latest News News

சிம்புவின் சர்ப்ரைஸ் விசிட் ! சந்தோஷத்தில் ரசிகர்கள் !

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். பல பிரச்சனைகளைத் தாண்டி வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் ‘மாநாடு’ படம் ஓடிக்கொண்டிருக்கும் ரோகினி திரையரங்கிற்கு வருகை புரிந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அத்துடன் அங்கு ரசிகர்களுடன் படம் பார்த்த சிம்பு அவர்களுடன் […]Read More

cinema Indian cinema Latest News News

ஓடிடியில் வெளியானது விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’!

நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்த ‘வீரமே வாகை சூடும்’ கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடித்துள்ளார்கள். விஷால் நடித்து தயாரித்த இப்படம் கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியாகி கலவையான‘வீரமே வாகை சூடும்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் […]Read More

cinema Indian cinema Latest News News

ஆர்.ஜே பாலாஜியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்… வெளியான புதிய அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஆர் ஜே பாலாஜி  எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்தியில் வெற்றி பெற்ற  ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘வீட்ல விசேஷங்க’ என்ற பெயரில் ஆர்.ஜே பாலாஜி இயக்கவும் செய்கிறார். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று  வரும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்… இணையத்தில் வைரல்!

தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகிவருகிறது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அர்ஜுன் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தை ஜி.எஸ். ஆர்ட்ஸ் சார்பில் ஜி. அருள் குமார் தயாரிக்கிறார்.  இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். ‘தீயவர் குலைகள் […]Read More

cinema Indian cinema Latest News News

லக்கி நம்பருடன் பேருந்து ஓட்டுநராக மாஸ் காட்டும் தோனி! வைரலாகும் வீடியோ ?

15-வது ஐபிஎல் சீசன் துவங்க இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில், அதற்கான புரோமோஷன் விளம்பரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தோன்றும் புதிய வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 26-ம் தேதி துவங்க உள்ளது. இந்த வருடம் அகமதாபாத், லக்னோ என புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 10 அணிகளும் சேர்த்து 70 சூப்பர் லீக் போட்டிகளில் விளையாட […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !