Tags : celebrity update

cinema Indian cinema Latest News News

இவன் புலி அடிச்சா உனக்கு வலி.. கவனம் ஈர்க்கும் விக்ரம் பாடல்!!

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ‘விரைவில் […]Read More

cinema Indian cinema Latest News News

எஸ்.ஜே.சூர்யா பட இயக்குனருடன் இணைந்த யோகிபாபு!!

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பொம்மை’ திரைப்படத்தை இயக்கிய ராதா மோகன் தற்போது “சட்னி சாம்பார்” என்ற வெப் தொடரை இயக்குகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த வெப்தொடரில் யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இதில் வாணிபோஜன், ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா, சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் நம்ரிதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர். சுந்தர்ராஜன் […]Read More

cinema Indian cinema Latest News News

‘ஒரு பொய்யோட சத்தம் எப்படி கேக்கும்னு நல்லா தெரியும்..’ கவனம் ஈர்க்கும் விஜய்

இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி, தற்போது கிரைம் திரில்லர் வகை படமான ‘கொலை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ‘விடியும் முன்’ படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியுள்ளார். ‘கொலை’ படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். […]Read More

cinema Indian cinema Latest News News

உம்மன் சாண்டியின் மறைவு நாட்டிற்கும், கேரளத்திற்கும் பேரிழப்பு- கமல் இரங்கல்!!

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த சில மாதத்துக்கு முன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் உயிரிழந்தார் என அவரது மகன் தெரிவித்துள்ளார். அவரது மறவையொட்டி கேரளாவில் இன்று பொது […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்ட மாத்தி வைப்பான்.. பார்வையாளர்களை குவிக்கும் ஜெயிலர் பாடல்!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் […]Read More

cinema Indian cinema Latest News News

“ஜூலை 28ல் சம்பவம் இருக்கு” – ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

கேப்டன் மில்லர் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று ஜூலை 28-ல் வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.   கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் விரைவில்  வெளியாக உள்ளது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடித்த ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் வெளியீட்டுத்

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடித்த ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ‘அந்தாதுன்’ பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. ‘அந்தாதுன்’ படம் பெரும் வெற்றி பெற்றதால் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் ராதிகா சரத் குமார், சஞ்சய் கபூர், தினு ஆன்ந்த உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]Read More

cinema Indian cinema Latest News News

விஷால் 34: கதாநாயகியை அறிவித்த படக்குழு!

நடிகர் விஷாலின் 34வது படத்தின் கதாநாயகியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நடிகர் விஷால் இயக்குநர் ஹரியுடன் 3வது முறையாக இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக 2007இல் இந்த கூட்டணியில் வெளியான தாமிரபரணி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. பின்னர் 2014இல் வெளியான பூஜை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்சர்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘விஷால் 34’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் படத்திற்கு பூஜை போடப்பட்டது. இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

கமல் மணிரத்னம் இணையும் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா ?

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் பெரிதாக வசூல் செய்யவில்லை. இந்நிலையில் மணிரத்னம் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மணிரத்னம். நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகியாக […]Read More

cinema Indian cinema Latest News News

மும்பை விமான நிலையத்தில் க்ளிக் செய்யப்பட்ட நயன்தாரா!?வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ!!

சவுத் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மும்பை விமான நிலையத்தில் கிளிக் செய்யப்பட்டார். நடிகை தனது பயண பாணியில் ஒரு அழகான இனத் தோற்றத்தைத் தேர்ந்தெடுத்து தலையைத் திருப்பினார். நடிகை நேர்த்தியுடன் நேர்த்தியுடன் ஒரு அழகான குழுமத்தில் வசதியாக கலக்கிறார். அவள் உள்ளே செல்லும் முன் விரைவாக கேமராக்களுக்கு போஸ் கொடுத்தாள், மேலும் பாப்பராசிக்கும் நன்றி தெரிவித்தாள். நீல நிற குர்தா செட் அணிந்து, அதற்கு ஏற்ற துப்பட்டா அணிந்திருந்தாள். இன வழக்கு எளிமையை மிகச்சரியாக வரையறுத்தது. கையொப்பம் கொண்ட தைரியமான கண்கள் மற்றும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !