In and Out Staff

cinema Indian cinema Latest News News

என் படம் போல் இல்லை என்று சொன்னவர்களுக்காக டிடி ரிட்டன்ஸ் உருவாகியுள்ளது- டுவிஸ்ட்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி […]Read More

cinema Indian cinema Latest News News

‘பீட்சா 3’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் நடித்துள்ள பீட்சா 3 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பீட்சா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 திரைப்படம் வெளியானது. இந்நிலையில் நடிகர் அஸ்வின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பீட்சா 3. இப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், பவித்ரா, கவுரவ் நாரயணன் உள்ளிட்ட […]Read More

cinema Indian cinema Latest News News

ஏமாறுவதுதான் தவறு; ஏமாற்றுவது அல்ல: வெளியானது வித்தைக்காரன் டீசர்!

சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல் படம் மூலம் மிகவும் பிரபலமானவராக மக்கள் மத்தியில் கவனம் பெற்றவர் நகைச்சுவை நடிகர் சதீஷ். தனுஷுடன் நையாண்டி, விஜய்யுடன் கத்தி, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே என வரிசையாக அவர் நடித்த நகைச்சுவை படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. நாய் சேகர் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள சதீஷ் நடிப்பில் தற்போது வித்தைக்காரன் படம் உருவாகியுள்ளது. கே.விஜய் பாண்டி தயாரித்துள்ள இந்தப் படத்தினை வெங்கி எழுதி இயக்கியுள்ளார். இவர் மாஸ்டர், விக்ரம் படங்களில் […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்.. மாரிசெல்வராஜிடம் விருப்பம் தெரிவித்த உதயநிதி!!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் ‘மாமன்னன்’.ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுகளோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுது. ‘மாமன்னன்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் ‘வாழை’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், […]Read More

cinema Indian cinema Latest News News

‘நடக்குற நட புயலாச்சே..’ #ஜெயிலர் இசை வெளியீட்டு விழா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து […]Read More

cinema Indian cinema Latest News News

கேரள மாநில திரைப்பட விருது..மம்முட்டி சிறந்த நடிகர்.. நண்பகல் நேரத்து மயக்கம் சிறந்த

2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்ற பிறகு, மம்முட்டி தற்போது உச்சத்தில் இருக்கிறார் . மலையாள சினிமாவின் மெகாஸ்டார் , லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய , பாராட்டப்பட்ட திரைப்படமான நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தில் அவரது அற்புதமான நடிப்பிற்காக, தனது வாழ்க்கையில் 8வது முறையாக மதிப்புமிக்க விருதை வென்றார்  . சூப்பர் ஸ்டார் மோகன்லால் , நடிகர்-இயக்குனர் பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த மம்முட்டியின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் சகாக்கள் தங்கள் சமூக ஊடகக் கைப்பிடிகளில் மூத்த நடிகருக்கு விருதை வென்றதற்காக […]Read More

cinema Indian cinema Latest News News

#மாவீரன் படக்குழு வெளியிட்ட புதிய ஸ்னீக் பீக்  வீடியோ.. வைரலாக்கும் ரசிகர்கள்!!

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாவீரன்’. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் ‘மாவீரன்’ படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் யோகிபாபு காம்போவில் இடம்பெற்றுள்ள இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

‘எல்.ஜி.எம்’ திரைப்படம்.. சிறப்பு தோற்றத்தில் தோனி!!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு […]Read More

cinema Indian cinema Latest News News

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?

சிவகார்த்திகேயன் தற்போது தனது சமீபத்திய படமான மாவீரன் வெற்றியின் உச்சத்தில் இருக்கிறார். மண்டேலா புகழ் மடோன் அஷ்வின் இயக்கிய பேண்டஸி திரைப்படம் பொது பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் இருவரிடமும் வெற்றி பெற்றது. கடைசியாக திரையரங்கில் வெளியான இளவரசனின் தோல்விக்குப் பிறகு, இது வருடபடாத வாலிபர் சங்க நடிகருக்கு ஒரு மீட்பாகும்.  நடிகர், மாவீரன் குழுவுடன் இணைந்து, தற்போது அதன் வெற்றியைக் கொண்டாடி வருகிறார், மேலும் பல ரசிகர்கள் மற்றும் ஊடக தொடர்புகளில் பங்கேற்று வருகிறார். ஊடகவியலாளர்களுடனான அத்தகைய உரையாடலின் போது, ​​​​சிவகார்த்திகேயனிடம் ஒரு […]Read More

cinema Indian cinema Latest News News

ஐஸ்வர்யா ராஜேஷை படத்தில் இருந்து நீக்கிய கவுதம் மேனன்!!

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் இறுதி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !