In and Out Staff

cinema Indian cinema Latest News News Uncategorized

தேவா குரலில் கவனம் ஈர்க்கும் தங்கர் பச்சானின் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’

கடந்த 2017 ஆம் ஆண்டு ’களவாடிய பொழுதுகள்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் தங்கர் பச்சான் தன் மகன் விஜித் பச்சானை ஹீரோவாக அறிமுகமாக்கி ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார். பிஎஸ்என் எண்டெர்டைன்மெண்ட்ஸ் தயாரிக்க தரண்குமார் இசையமைத்துள்ளார். பிரபு – தயாளன் ஒளிப்பதிவு செய்ய தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டைட்டில் பாடல் தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. ’டக்கு முக்கு டிக்கு தாளம்’ டைட்டில் பாடலை தங்கர் பச்சானே […]Read More

cinema Indian cinema Latest News News

சிம்புவின் சர்ச்சைக்குரிய வழக்கு… நீதிமன்ற அதிரடி தீர்ப்பு!

கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு பெண்கள் குறித்து பாடிய பீப் பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த காலகட்டத்தில் பெண்கள் அமைப்புகள் ஒன்று திரண்டு சிம்புவுக்கு எதிராக போர்க்கொடித் தூக்கினர். இதனைத்தொடர்ந்து இப்பாடலை பாடிய சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் மீது சென்னை, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து நடிகர் சிம்பு தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று […]Read More

cinema Indian cinema Latest News News

அஜய் தேவ்கன் த்ரிஷ்யம் 2 … வைரலாகும் ஷூட்டிங் போட்டோ !!

அஜய் தேவ்கன் மற்றும் ஷ்ரியா சரணின் 2015 ரிலீஸ் த்ரிஷ்யம் நினைவிருக்கிறதா? அதே பெயரில் மோகன்லாலின் திரைப்படத்தின் ரீமேக்கான த்ரில்லர் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெற்றது மற்றும் பார்வையாளர்களை ஆர்வத்தில் ஆழ்த்தியது. சிறந்த நடிகர்கள் குழுவிலிருந்து கதைக்களம், நடிப்பு, த்ரிஷ்யம் பற்றிய அனைத்தும் இதயங்களை வெல்ல முடிந்தது. த்ரில்லர் நாடகத்தின் தொடர்ச்சிக்காக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், சமீபத்திய புதுப்பிப்பின் படி, அஜய் தேவ்கன் மற்றும் ஸ்ரியா சரண் இறுதியாக த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பைத் […]Read More

cinema Indian cinema Latest News News

‘இறை அருளுக்கு நன்றி’ பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த இசை சகோதரர்கள்!

இந்திய சினிமா துறையில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா மற்றும் அவரது சகோதரர் கங்கை அமரன் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்துமே பெரிது பேசப்பட்டது. நடிகர், இயக்குநர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக திகழ்ந்த கங்கை அமரன் கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், கோழி கூவுது, கோவில் காளை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான ஒன்று, இரண்டு படங்களை தவிர மற்ற அனைத்து படங்களுக்குமே இளையராஜா இசையமைத்துள்ளார். இவர்கள் கூட்டணியில் […]Read More

cinema Indian cinema Latest News News

அப்பாவின் கார்பன் காப்பியைப் போல் இருக்கும் தனுஷின் மகன் யாத்ரா!இணையதளத்தில் வைரலாகும் போட்டோ!

தனுஷ் தனது அடுத்த நானே வரேன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் ஊட்டியில் இருந்து மகன் யாத்ராவுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ஸ்டில்லில் நடிகர் தனது மகனின் தலைமுடியை அலங்கோலமாகப் பார்க்கிறார்.Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் கருணாஸ் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘#ஆதார்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் !

‘ஆதார்’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’. இந்தப் படத்தில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, இவர்களுடன் நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !