cinema Indian cinema Latest News News

தடுப்பூசி போடும்போது பயந்த ‘கே.ஜி.எஃப்’ பட இயக்குநர்!

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இருப்பினும், தடுப்பூசிகள் குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் […]Read More

cinema Latest News News Tamil cinema

பைலட்டுடன் 4வது திருமணமா?ஷாக் கொடுத்த வனிதா விஜயகுமார்!

நடிகை வனிதா விஜயக்குமார் வட இந்தியாவை சேர்ந்த பைலட்டை நான்காவதாக திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமா குடும்பத்தை சேர்ந்த நடிகை வனிதா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார். பின்னர் பருவ வயதில் ஹீரோயினாக ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் அவர் ஹீரோயினாக நடித்த படங்கள் அந்த அளவுக்கு கைக்கொடுக்கவில்லை. நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது […]Read More

Food Lifestyle

முடி வளர்ச்சிக்கு உதவும் அற்புத சூப் !

தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை – 2 கப் மிளகு – 2 ஸ்பூன் சீரகம் – 2 ஸ்பூன் வெங்காயம் – 2 தக்காளி – 2 பூண்டு – 4 பல்சர்க்கரை – 1 டீஸ் பூன்வெண்ணெய் – 6 டீஸ் எண்ணெய் – 2 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு. செய்முறை: வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.வாணலியில் 2 டீஸ்பூன் வெண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, […]Read More

health Lifestyle

கொத்தமல்லி இலையில இவ்ளோ சத்து இருக்கா? கொத்தமல்லியின் மருத்துவ நன்மைகள் !!

கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாக்கும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது. கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லியை அதிகம் சாப்பிட்டால் மந்தம் ஏற்படும். எனவே அளவோடு சாப்பிடுவது மிகவும் நல்லது. கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் வாயு பிரச்சனை தீரும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. கர்ப்பிணிகள் கர்ப்பமான மாதத்தில் இருந்து கொத்தமல்லியை உணவில் சேர்த்து கொண்டால் […]Read More

cinema Gossip Latest News News

ஊர் சுற்றிய விஜய் மகன்! வைரலாகும் செல்ஃபி !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் மாஸ்டர் படத்தை வெளியிட்டு சாதனைபடைத்ததை அடுத்து, தற்போது இயக்குநர் நெல்சனுடன் தளபதி 65வது படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதை அடுத்து விஜய் தற்போது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் விஜய் அவருடைய மகன் சஞ்சய்யுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.இதையடுத்து சஞ்சய் தனது நண்பர்களுடன் இரவில் காரில் ஊர் சுற்றியும் நடுரோட்டில் நடனம் ஆடியும் இருந்த வீடியோ […]Read More

cinema Latest News News Tamil cinema

கோலிசோடா குடிக்கும் தனுஷ் – பிச்சி உதறும் லைக்ஸ்!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகளுள் ஒருவராக பார்க்கப்படும் தனுஷ் கதை, திரைக்கதை , வசனம், பாடகர் என அத்தனை துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என படு பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அமெரிக்கா ஹோட்டல் ஒன்றில் தனுஷ் கோலி சோடாவை ஆர்டர் செய்து குடித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ” ஏய் என் கோலி சோடாவே” என கேப்ஷன் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். தலைவன் அமெரிக்காவுக்கு போனாலும் […]Read More

Sticky
cinema Gossip Indian cinema Tamil cinema

சிவகார்த்திகேயனுக்கு சன்பிக்சர்ஸ் கொடுத்த டீல்?

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முக்கிய காதாநாயனாக வளர்ந்து வந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். வருத்தப்படா வாலிபர் சங்கத்தில் தொடங்கி இன்று வரை அவருக்கு பேமிலி ஆடியன்ஸின் ஆதரவு இருந்து வருகிறது. அவருடைய டாக்டர் படம் ரிலீஸிற்கு காத்திருக்கிரது. டான் படம் கொரனாவால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அயலான் இறுதிகட்ட பணியில் இருக்கிறது. இந்நிலையில் அவருக்கு சன் பிகசர்ஸ் கொடுத்துள்ள ஆஃபர் அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன் சன் பிக்சர்ஸ் தயாரித்த நம்ம வீட்டு […]Read More

Sticky
cinema Gossip Indian cinema Tamil cinema

விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தின் நிலை இதுதான்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தில் வாணிபோஜன் மற்றும் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜகமே தந்திரம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் கார்த்திக் சுப்புராஜ் விக்ரம் படத்தின் பணிகளை முன்னேற ஆரம்பித்து விட்டார். 50% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது அலை இப்பொழுது குறைய தொடங்கிய நிலையில் மீண்டும் படப்பிடிப்புகள் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !