cinema Indian cinema Latest News News

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் பாட்டி; #செம்பி பட ட்விட்டர் விமர்சனம்!

மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபு சாலமன் செம்பி திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதில் கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா, சிறுமி நிலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறிச்சி நிலத்தில் வாழும் வீரத்தாய் மற்றும் அவளுடைய பேத்தி செம்பி ஆகியோரை மையமாக கொண்டே இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. தன் பாட்டியுடம் மகிழ்ச்சியாக வாழும் 10 வயது சிறுமி செம்பியை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிக்கின்றனர். ஆனால் பாட்டி செந்நாய் கடித்துவிட்டதாக […]Read More

cinema Indian cinema Latest News News

கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் ‘துணிவு’ படக்குழு!!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ‘துணிவு’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் ‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’, காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் […]Read More

cinema Indian cinema Latest News News

லியோனின் ‘ஓ மை கோஸ்ட்’ பட ட்விட்டர் விமர்சனம்!

சன்னி லியோனி காட்சிகள் இரண்டாவது பாதியிலேயே இடம்பெறுகின்றன. ஆனால் அந்த காட்சிகள் படத்துக்கு உறுதுணையாக இல்லை. மேலும் ஹாரர் காட்சிகளும் ரசிகர்களை பெரிதாக பயமுறுத்தவில்லை. இதனால் படத்தின் திரைக்கதை தொய்வடைந்துவிடுகிறது. ஹாரர் திரைப்படங்களின் காட்சிகள் பார்பர்வகளை சில இடங்களிலாவது பயமுறுத்தும். ஆனால் இந்தப் படத்தில் பின்னணி இசையின் மூலம் மட்டுமே மிரள வைக்கலாம் என நினைத்திருப்பார்களோ என தோன்றுகிறது. ஆனால் அதுவும் ஒரு சத்தமாகவே கேட்கிறது. ஒரு இடத்தில் கூட பார்ப்பவர்களை பயமுறுத்தவில்லை. சன்னி லியோனி காட்சிகள் […]Read More

cinema Indian cinema Latest News News

விரைவில் உருவாகும் பா.இரஞ்சித் – யுவன் கூட்டணி!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் தற்போது விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக ‘மார்கழியின் மக்களிசை’ எனும் இசை விழாவை நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா விரைவில் பா.இரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விரைவில் பா.இரஞ்சித் – யுவன் கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜா […]Read More

cinema Indian cinema

பெண் ஓட்டுனருக்கு ஆட்டோவை பரிசளித்த ‘டிரைவர் ஜமுனா’ படக் குழு!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்களில், ஒரு பெண்மணியை தேர்வு செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை ‘டிரைவர் ஜமுனா’ படக் குழு நன்கொடையாக வழங்கியது. இதனை அப்படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் பயனாளிக்கு வழங்கி கௌரவித்தார். 18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். பி. சௌத்ரி தயாரித்து, இம்மாதம் முப்பதாம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் […]Read More

cinema Indian cinema Latest News News

தெலுங்கிலும் இணைந்த வாரிசு – துணிவு; வெளியான சூப்பர் அப்டேட் !!

அஜித்குமாரின் துணிவுஅஜீத் குமாரின் துணிவு படத்துடன் இந்த வருடம் தொடங்கப் போகிறது. என்ன அருமையான ஆரம்பம்? திரையரங்குகளில் ஆத்திரத்தை ஏற்படுத்த ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். படத்தில் நடிகரின் மென்மையான தோற்றம் ஏற்கனவே கடையில் உள்ளதைப் பற்றி இதயங்களைத் தூண்டிவிட்டது. பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே தீயை கிளப்பிவிட்ட நிலையில், துனிவு ஜனவரி 11, 2023 அன்று பிரமாண்டமாக வெளியிட தயாராகி வருகிறது. தெலுங்கிலும் இப்படம் வெளியாகிறது மற்றும் தெகிம்பு என்று பெயரிடப்பட்டுள்ளது.ஹிட்மேக்கர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் […]Read More

cinema Indian cinema Latest News News

2023 ஜனவரியில் வெளியாகும் மிகப்பெரிய தென்னிந்திய படங்கள் ஒரு பார்வை!

தொற்றுநோய் லாக்டவுன் கட்டத்திலிருந்து, தென் திரையுலகம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2022ல் நிறைய திரைப்படங்கள் அதன் உள்ளடக்கம், நிகழ்ச்சிகள், காட்சிகள் மற்றும் பலவற்றிற்காக சத்தம் போட்டன. புஷ்பா, கேஜிஎஃப்: அத்தியாயம் 2, விக்ராந்த் ரோனா, ஆர்ஆர்ஆர் போன்ற பெரிய படங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்த அதே வேளையில், சிறிய படங்களான காந்தாரா, லவ் டுடே ஆகிய படங்களும் 2022-ன் ப்ளாக்பஸ்டராக வந்தன. 2022-ன் படத்தொகுப்பு சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு மூலையிலிருந்தும் […]Read More

cinema hollywood cinema Latest News News

தொடர்ந்து விருதுகளை குவிக்கும் விஜய் சேதுபதி திரைப்படம்!!சந்தோஷத்தில் படக்குழு!!

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மாமனிதன்’. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தது. இப்படம் பார்த்த திரைபிரபலங்கள் பலரும் […]Read More

cinema Indian cinema Latest News News

இயக்குநராகும் ரஜினி பட நடிகை !?வெளியான புதிய தகவல்!!

பிரபல நடிகை ராதிகா ஆப்தே புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. துணிச்சலான நடிகையான ராதிகா சில படங்களில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சியளித்தார்.மேலும், அரசியல் ரீதியான கருத்துக்களையும் வெளிப்படையாக பேசுபவர். இவர் நடித்த ஹிந்தி படமான ‘மோனிகா ஓ மை டார்லிங்’ நெட்பிளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில், ராதிகா ஆப்தே விரைவில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் […]Read More

cinema Indian cinema Latest News News

கவனம் ஈர்க்கும் ‘பொன்னியின் செல்வன் -2’ படத்தின் புதிய போஸ்டர்

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் 2023-ஆம் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !