cinema Indian cinema Latest News News

கவின் மற்றும் ரெபா மோனிகாவின் ‘ஆகாஷ் வாணி’ ரசிக்க வைக்கும் டீசர்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த கவின், ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனையடுத்து, வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான லிப்ட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் ஈநாக் அபில் இயக்கத்தில் ஆகாஷ் வாணி என்ற இணைய தொடரில் கவின் நடிக்க உள்ளார். இதில், கவினுக்கு ஜோடியாக பிகில் பட பிரபலம் ரெபா மோனிக்கா ஜான் நடிக்கிறார். சரத் ரவி, […]Read More

cinema Indian cinema Latest News News

“பிரதர் நிவின் பாலியுடன் பயணிப்பதில் பெரும் மகிழ்ச்சி” – நடிகர் சூரி ட்வீட்!

‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய ராம், ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ என அடுத்தடுத்து நல்ல கதையம்சம் கொண்ட வெற்றிப்படங்களை இயக்கி, தமிழின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். இவர், அடுத்தாக நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க, யுவன் இசையமைக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடிக்கவுள்ள நிலையில் […]Read More

cinema Indian cinema Latest News News

வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித் – எச். வினோத் – போனி கபூர் கூட்டணியில் ‘நேர்கொண்ட பார்வை’ படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் ‘வலிமை’ படத்தின் மீதான […]Read More

cinema Indian cinema Latest News News

“போன போவுற” பாடல் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம் படக்குழு !

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மகான்’. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழு தற்போது வெளியிட்டு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் வெளியான “எவன்டா  எனக்கு கஸ்ட்டடி…” பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற […]Read More

cinema Indian cinema Latest News News

ஷர்வானந்த் & ராஷ்மிகா மந்தனா நடித்த ஆடவால்லு மீக்கு ஜோஹர்லுவின் முதல் சிங்கிள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷர்வானந்த் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடித்த ஆடவள்லு மீக்கு ஜோஹர்லு திரைப்படத்தின் முதல் சிங்கிள் பிப்ரவரி 4, 2022 அன்று வெளியாகும். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், பாடல் வீடியோ மாலை 4:05 மணிக்கு வெளியிடப்படும். படத்திலிருந்து ஷர்வானந்த் மகிழ்ச்சியுடன் நடனமாடும் சிறப்பு போஸ்டரையும் தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர். ஆடவாலு மீக்கு ஜோஹார்லு படத்தை கிஷோர் திருமலா இயக்குகிறார் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !