cinema Indian cinema Latest News News

தனுஷ் மற்றும் மகள் ஐஸ்வர்யா சமரசம் செய்ய விரும்புகிறாரா ரஜினிகாந்த்?

தென்னிந்தியாவின் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளில் ஒருவரான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணமான 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 17, 2022 அன்று பிரிந்ததாக அறிவித்தனர். இந்த செய்தி பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீது ரஜினிகாந்த் வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. முடிவு. இப்போது சூப்பர் ஸ்டார் தனது மகளுக்கு தனுஷுடன் திருமணம் செய்து வைக்க விரும்புவதாகவும், அது குறித்து அவருடன் பேசி வருவதாகவும் ஒரு புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவால் […]Read More

cinema Indian cinema Latest News News

ஸ்டெயிலான நடனத்தால் கவனம் ஈர்க்கும் தனுஷ் பாடல்!

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் ‘மாறன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட்  உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘மாறன்’ படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இருவரும் பத்திரிகையாளராக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடிந்துள்ள படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான பொல்லாத உலகம் பாடலை படக்குழு நேற்று (27.1.2022) […]Read More

cinema Indian cinema Latest News News

65 நாட்கள்.. 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்த ‘#துரிதம்’… படக்குழு வெளியிட்ட

அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் துரிதம். இப்படம் ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.இவர் இயக்குனர் ஹெச்.வினோத்தின் சீடர்.. குருவை போலவே இந்தப்படத்தை விறுவிறுப்பு குறையாமல் இயக்கியுள்ளார். எல்லோருக்குமே தாங்கள் செய்யும் விஷயங்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் சரி என்பது போலத்தான் தெரியும்.. ஆனால் அடுத்தவர்கள் பார்வையில் அது தவறாக தெரிய வாய்ப்பு உண்டு. இந்த கருத்தை மையப்படுத்தி உண்மையில் நடந்த சம்பவம் ஒன்றை தழுவி இந்த துரிதம் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் […]Read More

cinema Indian cinema Latest News News

சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் இணைந்த ‘மாநாடு’ பிரபலம்!

கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும், ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கும் ‘பத்து தல’ படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்து வருகிறார்.  இந்நிலையில் இப்படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘பத்து தல’ படத்திற்கு எடிட்டர் பிரவீன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சிம்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மாநாடு’ படத்தில் எடிட்டராகப் பணியாற்றிருந்தார். இப்படத்தில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !