Tag Archives: tamil nadu

தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்த நடிகர் சங்கம் – விவரம் உள்ளே

இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன், கோவை சரளா, பசுபதி உள்ளிட்ட பலர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த துணை தலைவர் பொன்வண்ணன், நிருபர்களிடம் கூறியதாவது : சிவாஜி கணேசன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்ததற்கு முதலமைச்சருக்கு நேரில் நன்றி தெரிவித்தோம். திரைப்பட விருதுகள் வழங்கும் விழா விரைவில் […]

நடிகர் விஜய் தமிழ் தேசியம் பற்றிய புத்தகத்தை வைத்திருந்தால் ? அமீர் அதிரடி கருத்து

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். சர்க்கார் படத்தின் போஸ்டர் அண்மையில் சர்ச்சையானது. இதில் அவர் சிகரெட் பிடிக்கும் படி இருந்ததை குறிப்பிட்டு இருந்தார்க. படக்குழு அதை நீக்கிவிட்டது. ஆனால் ஒட்டு […]

தமிழக அரசு கார்ப்ரெட்டின் கையாளா ? பொதுமக்கள் கருத்து. காணொளி உள்ளே

சேலம் முதல் சென்னை வரையிலான பசுமை வழி சாலைக்கு திட்ட அளவீடு பணி வேகமாக நடைபெற்று வருகிறது. நிலத்தில் அளவீடு செய்வதை எதிர்த்து பொது மக்கள் பலர் குடும்பத்தினருடன் தற்கொலைக்கு முயல்வதையும், சிலர் நிலங்களை இழந்து கதறி அழுவதையும் காணொளி மூலமாக நாம் பார்த்தோம். அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அல்லது மிரட்டி பொதுமக்களை விரட்டி நிலத்தை அளவீடு செய்கின்றனர். அதிகாரமற்ற விவசாய குடும்பங்கள் கதறி அழும் காணொளி பார்ப்போரை கண் கலங்க வைக்கிறது. […]

கமல் ஒரு அரவேக்காடு. போலி அரசியல்வாதி. சர்ச்சையை கிளப்பிய கமலின் கருத்து.

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கமலிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு டுட்விட்டரிலேயே பதிலளித்த கமல், தன்னை மிகவும் பாதித்த நூல் பூணூல் என்றார். மேலும், தான் தவிர்த்த நூலும் அதுதான் என்றும் குறிப்பிட்டார். இதற்க்கு தமிழ் நாடு பிராமணர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் கண்டன அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : டுவிட்டர் கேள்வி பதிலில் பூணூலை பற்றி கீழ்தரமாக விமர்சித்த […]

இரட்டை வேடம் போடும் தமிழக அரசு. வருதேடுக்கும் இணையவாசிகள். விவரம் உள்ளே

சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை திட்டப்பணிக்கு தேவையான நிலங்களை அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி சேலம், தர்மபுரி மாவட்டங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்க்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருப்பினும் இது பற்றி தமிழக அரசு கண்டுகொள்ளாமல் சாலை அமைப்பதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்னிலையில் காவிரியில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் 31 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு […]
Inandoutcinema Scrolling cinema news