கொரோனா பரவல் தொடர்ந்தால் முழு ஊரடங்கு தவிர வேறு வழி இல்லை; முதல்வர் அறிவிப்பு..!

 கொரோனா பரவல் தொடர்ந்தால் முழு ஊரடங்கு தவிர வேறு வழி இல்லை; முதல்வர் அறிவிப்பு..!

மகாராஷ்டிரா: கொரோனா   தொற்று தொடர்ந்து நீடித்தால் மீண்டும் முழு ஊரடங்கு அமுல்படுத்துவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.  முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். 

நாடு முழுவதும் நேற்று  ஒரே நாளில 68,020 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது கொரோனா பாதிப்பால் 291 பேர் உயிரிழந்துள்ளனர். அதை தொடர்ந்து நாடு முழுவதும் 35,498 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் அரசு உத்தரவுகளை மீறி பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருக்கின்றனர் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, பொது இடங்களில் மக்கள் அதிகமாக பயணம் செய்கிறார்கள். இதே நிலை தொடர்ந்து கொண்டு  இருந்தல் முழு ஊரடங்கு  அமுல்படுத்துவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.  தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, குஜராத், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களில் கொரோனாவின் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

  • 12 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !