Tag Archives: tamil cinema news

களவாணி-2 பிரச்சனை முடிந்தது – ரிலீஸிற்கு ரெடி

” களவாணி – 2 ” படத்திற்கான காப்பிரைட் உரிமை தன்னிடம் இருப்பதாகவும், இதற்காக நடிகர் விமலிடம் பணம் கொடுத்ததாகவும் கூறி சிங்காரவேலன் தரப்பினர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றிருந்தனர். பின்னர் இயக்குநர் சற்குணம் தரப்பினர் இந்த தடையை உடைத்தனர். இருப்பினும் வழக்கு நிலுவையில் இருந்ததால் படத்தை வெளியிடுவதில் முட்டுக்கட்டை நீடித்தது. இந்நிலையில் இன்று நேரில் சந்தித்து கொண்ட விமல் மற்றும் சிங்காரவேலன் பிரச்னையை பேசி தீர்த்து கொண்டனர்.சிங்காரவேலன் கொடுத்த பணத்திற்கு ஈடாக 2019 ஆம் ஆண்டிற்குள் இரண்டு […]

இது உங்களுக்கு தேவையா சார் !? சரமாரியாக கிண்டல் செய்த சமந்தா..

கொலையுதிர் காலம் படத்தின் டீசெர் வெளிட்டு விழாவில் கலந்துக்கொண்ட நடிகர் ராதாரவி ,பிரபல நடிகை நயன்தாராவை பற்றி தவறான கருத்தை கூறியது பெரிய சர்ச்சையாக உள்ளது. அதிக எதிர்ப்பு வருவதால் ‘தான் செய்தது சரி’ என்ற நிரூபிக்க முயற்சி செய்கிறார். இந்தநிலையில் நடிகர் சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு உங்களைப் பார்த்தா பாவமாக இருக்கிறது. நீங்கள் அமைதியைத் தேடி அழைக்கிறீர்கள். நான் உங்களுக்கு நயன்தாராவின் அடுத்த சூப்பர் ஹிட் படத்தின் டிக்கெட் அனுப்புகிறேன். மன அமைதிக்காக […]

ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை-பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் கருத்து.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் சமீபத்தில் நடந்த ப்ரெஸ் மீட்டில் ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு உள்ளது என கூறியுள்ளார். இந்தியாவில் சிறந்த கல்வியைப் அளிப்பதன் மூலம், ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல தீர்வு காண முடியும் என பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் கருத்துத் தெரிவித்திருக்கிறார். மன்னராட்சிக்கு பின் இந்தியாவோடு இணைந்து ஜம்மு-காஷ்மீர். நம் நாட்டின் மாநிலங்களில் ஒன்றாக மாறிய பின், பாகிஸ்தான்-காஷ்மீர் பிரச்சினை தொடர்கிறது. இந்நிலையில், சல்மான்கான் காஷ்மீர் ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை மையமாக கொண்டு “நோட்புக்”என்ற […]

பிரபல முன்னணி நடிகையின் “HONEYMOON”- வைரலாகும் புகைப்படம்

பிரபல நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை சமந்தா,இவர் சமீபத்தில் தெலுங்கு பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்வை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணத்துக்கு பிறகு இணைந்து நடிக்கும் திரைப்படம் மஜிலி . நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தை எப்போதும் ஆக்டிவ்வில் வைத்துருப்பார். அண்மையில் தனது காதல் கணவருடன் வெளிநாடு சுற்றுலா […]

இவர் இப்படிப்பட்டவரா !?தீரன் படத்தின் நடிகை

ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராகவும் வலம்வருகிறார் முன்னணி நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கு துறையில் நல்ல வரவேற்பை பெற்றவர் . இவர்க்கு பிட்னஸில் ஆர்வம் அதிகம் அதனால் ரகுல் ப்ரீத் சிங் ஹைதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட சில இடங்களில் ஜிம் பிசினஸ் செய்து வருகிறார். இவர் சினிமாவில் பணத்தை வைத்து தொழில் செய்து வருகிறார் . இவர் பெரும்பாலும் படப்பிடிப்புக்கு தனது பெற்றோரை அழைத்துச்செல்கிறார். சமீபத்தில் […]

ஆணாக மாறிய நடிகை தமன்னா ! அதிர்ச்சில் ரசிகர்கள்

“நடிகை தமன்னா மட்டும் ஆணாக இருந்திருந்தால்…!” – சுருதி ஹாசன் பேட்டி முன்னணி நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு இண்டஸ்ட்ரியில் நல்ல வரவேற்பை பெற்றவர் .தமன்னாவுக்கு நிறைய நண்பர்கள் இருப்பினும் நடிகை ஸ்ருதிஹாசன் நெருங்கிய தோழிகள் என்பது அனைவரும் அறிந்த ஓன்று .இருவரும் சந்தித்து பேசும் புகைப்படங்கள் அடிக்கடி இணையதளங்களில் வெளிவருகின்றன . இந்நிலையில்,சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஸ்ருதிஹாசன், தமன்னாவின் நட்பை நான் யாருக்காகவும் இழக்க மாட்டேன் என்றும் “தமன்னா மட்டும் […]

நடிகை ராஷ்மி கவுதம் சென்ற கார் விபத்துக்குள்ளானது – சோகத்தில் திரையுலகம் !

நடிகை ராஷ்மி கவுதம் சென்ற கார் மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். நடிகை ராஷ்மி கவுதம் தமிழில் சில படங்கள் நடித்துள்ளார். சந்தனு நடித்த “கண்டேன் “,ஜீவா நடித்த “மாப்பிள்ளை விநாயகர் ” போன்ற படங்களில் நடித்த தெலுங்கு நடிகை .இவர் கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார் . இவர் தற்போது வெப் சீரிஸ்யில் ஒன்றில் நடித்து வருகிறார் . ஞாயற்றுக்கிழமை இரவு ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு செல்லும் பொது ரோட்டில் சென்ற ஒருவரின் மீது […]
Page 1 of 1712345 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news