Tag Archives: surya

சூர்யாவின் அடுத்த படம்! மெகா ஹிட் காம்போ!! இணையும் பிரபல தெலுங்கு நடிகர் !!!

இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு இணைந்து நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா, நடிகைகள் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ஜிகே.இந்தப் படத்தின் எல்லாப் பணிகளும் முடிந்து படம் அடுத்த மாதம் 31ம் தேதி வெளியாகிறது.இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா கே.வி.ஆனந்த் இயக்கி வரும் […]

Surya and Director Siva to team up?

After the success of Siruthai with Karthi in the lead, it was reported that Director Siva will work with Surya. But Director Siva became busy with Ajith’s Veeram, and he continued to work with Thala Ajith on Vedhalam, Vivegam and Viswasam. Viswasam turned out to be a massiva hit for Thala and Siva. And it […]

சூர்யா இந்த தடவை ரசிகர்களை ஏமாற்ற மாட்டார்.

சூர்யா நடிக்கும் படம் என் ஜி கே. இந்த படத்தின் இயக்குநர் செல்வராகவன். தயாரிப்பு ட்ரீம் வாரியர்ஸ். இந்த படத்தின் டீசர் வரும் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்தனர். அதன் படி சூர்யா அதற்கான டப்பிங்கை முடித்து விட்டார். அதனால் குறிப்பிட்ட தேதியில் டீசர் ரிலீஸ் ஆகும் என்று நம்பப்படுகிறது. கண்டிப்பாக இந்த தடவை சூர்யா தன் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார் என்றுதான் தெரிகிறது.

சூர்யாவின் காப்பான் வில்லன் யார் தெரியுமா? அப்டேட் கசிந்துள்ளது!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா “என்.ஜி.கே” (NGK) படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.  தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காப்பான் பட அப்டேட் கசிந்துள்ளது. அதில் நடிகர் சூர்யாவுடன் பிரபல நடிகர்களான தமிழ் சினிமாவின் செல்லக்குட்டி ஆர்யாவும், மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன் லாலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அத்துடன் சூர்யாவிற்கு ஜோடியாக காந்த கண் அழகி “சாயிஸா” நடிக்கவுள்ளார்.  […]

சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த முரட்டு குத்து நடிகை!

சமீபத்தில் வெளி வந்த’இருட்டு அறையில் முரட்டு குத்து ‘என்ற படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி அதை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த் தற்போது ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் நடிகர் சூர்யா ரசிகர் ஒருவர் உங்களுக்கு சூர்யாவை பிடிக்குமா என்று கேள்வி கேட்டுள்ளார். இதற்கு நடிகை யாஷிகா நான் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.இந்நிலையில் நடிகை யாஷிகா இவ்வாறு […]

இயக்குனர் கேவி ஆனந்திடம் வம்பிழுத்த சூர்யா ரசிகர் – பதிலடி தந்த கேவி ஆனந்த்

என்.ஜி.கே படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் சுமார் 60% படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். லண்டனில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு, விரைவில் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கு இன்னும் […]

ஒருவழியாக சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி முடிவு?

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் NGK. இந்த படம் டிசம்பர் 2108 வெளிவர இருப்பதாக படம் ஆரம்பிக்கும் பொழுது தெரிவிக்கப்பட்டது. ஆனால் படத்தில் போஸ்ட் புரொடக்‌ஷனில் தாமதம் ஏற்பட்டதால் படம் வெளியாகவில்லை. அதனால் சூர்யாவின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் படம் பொங்கலுக்கு வரலாம் என்ற கருத்துகளும் இருந்தது. ஆனால் அதற்கும் படகுழுவினர் தரப்பில் இருந்து பதில் வரவில்லை. படம் எப்பொழுதுதான் ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி எல்லாரிடமும் உண்டாகி இருந்தது. இதற்காக சூர்யா […]

2.0 படத்தை பற்றிய நடிகர் சூர்யாவின் கருத்து – விவரம் உள்ளே

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 2.0. நீண்ட காலங்களாக இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த படத்தின் வெளியீடு தேதி மற்றும் டீசர் போன்றவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். இவர்களுடன் சுதன்சு பாண்டே, ரியாஸ் கான், கலாபவன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று […]

டெல்டா விவசாயிகளுக்கு உதவிகரம் நீட்டிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே

தமிழகத்தில் கஜா புயலால் தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊர், உலகிற்கே சோறு போடும் விவசாயிகள் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி தவித்து வருகிறார்கள். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார் விஜய் சேதுபதி. புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மெழுகுவர்த்தி வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் எமர்ஜென்சி லைட் உள்ளிட்ட ரூ. 25 […]

டெல்டா மாவட்டங்களுக்கு சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து வழங்கிய பெருந்தொகை. எவ்வளவு தெரியுமா ?

கடந்த 15ம் தேதி கரையை கடந்த கஜா புயலால், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், உள்ளிட்ட பல இடங்கள் சீர்குலைந்து கிடக்கிறது. தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து, விவசாய பணிகள் பாதிப்படைந்து என டெல்டா மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையே முற்றிலுமாக முடங்கியுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்கள் கைவிரித்த நிலையில் தன்னார்வலர்கள் டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பெருமளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் என தமிழக அரசு முதற்கட்டமாக கணக்கிட்டுள்ளது. […]
Page 1 of 3123 »
Inandoutcinema Scrolling cinema news