Tag Archives: Samantha

96 ரீமேக்கில் இவ்வளவு பிரச்சனைகளா?

96 படம் தெலுங்கில் ரீமேக் செய்யபடுகிறது. இந்த படத்தில் சர்வானந்த் மற்றும் சமந்தா நடிக்கின்றனர். இந்த படம் ஆரம்பத்தில் பள்ளியில் நடக்கும் காதலை; கல்லூரி காதலாக மாற்றம் செய்வதாக இருந்தனர். பின் அது இல்லை என டைரக்டர் பிரேம் கூறினார். இப்பொழுது தயாரிப்பாளர் இயக்குநர் கேட்ட இசை அமைப்பாளர் கோவிந்த் பிரசன்னாவை தர மறுக்கிறாறாம். அதற்கு பதில் தெலுங்கில் இருக்கும் பெரிய இசை அமைப்பாளரை கூட கமிட் செய்து தருவதாக கூறுகிறாறாம். ஆனால் இயக்குநர் தனது படத்திற்கு […]

மீண்டும் அதர்வாவுடன் இணையும் சமந்தா

அதர்வா சமந்தா இணைந்து நடித்த படம் பாணா காத்தாடி. இந்த படம் வெளியில் வந்து 9 வருடங்கள் ஆன பின் அவர்கள் இருவரும் மீண்டும் இணைய இருக்கின்றனர். இந்த படத்தை 96 படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் தயாரிக்கிறார். இந்த படத்தில் மற்றுமொரு தகவல் என்னவென்றால் இந்த படத்தில் காமெடி நடிகராக யாரை கமிட் செய்வது என்பதுதான். இப்பொழுது டிரண்ட்ல் இருக்கும் யோகிபாபுவா இல்லை சூரியா என்று படக்குழுவினர் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதியுடன் இணையும் சமந்தா – இரண்டாவது படம்

சமந்தா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பொழுது இந்த ஜோடி இன்னொரு படத்திலும் இணைய இருக்கிறார்கள். 7 கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் துக்ளக் படத்தில் தான் இருவரும் ஜோடி சேர இருக்கிறார்கள். 96 திரிஷா மற்றும் விஜய் சேதுபதி ஜோடி எவ்வாறு பேசப்பட்டதோ அதேபோல் இந்த படத்தில் இவர்கள் இருவரின் கதாபாத்திரமும் பிரமாதமாக இருக்கும் என இயக்குநர் தெரிவித்திருப்பதாக […]

RX 100 இயக்குநர் படத்தில் சமந்தா?

சமந்தா தெலுங்கில் அதிக படங்களை கையில் வைத்துள்ளார். தன் கணவர் நாக சைதன்யாவுடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் இப்பொழுது RX 100 படத்தின் இயக்குநர் அஜய் பூபதியின் படத்தில் நடிக்க இருக்கிறார். RX 100 தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற படம். சமந்தா படத்தின் கதா நாயகன் பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ். சமந்தாவும், ஸ்ரீநிவாஸும் அல்லுடு சீனு படத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Baahubali actress plays a Porn star in ‘Super Deluxe’!!!

National award winning director Thiagarajan Kumararaja has revealed in a recent interview that actress Ramya Krishna who played Sivagami Devi in Baahubali will be seen as a porn star in his upcoming film “Super Deluxe”. She plays a porn star in a film within the film “Super Deluxe” titled “Mallu uncut”. The name of the […]

இணையத்தில் வைரலாகும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் புகைப்படம்

தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். விக்ரம் வேதா படத்தின் மூலம் வில்லனாக மிரட்டியவர், தமிழ் திரையுலகின் பெரும்பான்மை ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். விஜய் சேதுபதி தற்போது, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, பேட்ட உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் […]

இணையத்தில் வெளியான சிவகார்திகேயனின் சீமராஜா திரைப்படம் – அதிர்ச்சியில் படக்குழு

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் பொன்ராம். இத்திரைப்படத்தை டி.இமான் இசையில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில், 24AM STUDIOS சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. இந்த படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியது. இந்நிலையில் சீமராஜா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று […]
Page 2 of 4«1234 »
Inandoutcinema Scrolling cinema news