சமந்தா மற்றும் நயன்தாராவுடன் விஜய் சேதுபதி! கமல் போல படிக்கட்டில் காதல் செய்யும் வீடியோ!!

 சமந்தா மற்றும் நயன்தாராவுடன் விஜய் சேதுபதி! கமல் போல  படிக்கட்டில் காதல் செய்யும் வீடியோ!!

நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’.

காத்து வாக்குல 2 காதல் படத்தில், நயன்தாரா,சமந்தாவுடன் Footboard-ல் விஜய் சேதுபதி travel செய்வது போல வீடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது. ” உங்களுக்கு எங்கயோ மச்சம் இருக்கு சார்” என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் ரசிகர்களிடையே அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் தற்போது ஹாட் ஸ்டாரில் வெளியாகி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதேபோல் விஜய் சேதுபதி கடைசி விவசாயி, லாபம், மாமனிதன் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ்க்காக தயாராக உள்ளது.

  • 2635 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !