Tag Archives: Raai Laxmi

பாம்புடன் வாழும் ஜெய் நடிக்கும் நீயா 2 படத்தின் ரிலீஸ் தேதி

நீண்ட காலமாக ரிலீஸாகாமல் இருந்த ஜெய்யின் நீயா 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒருவழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1979ல் வெளியான நீயா படத்தில், கமல், ஸ்ரீபிரியா, சந்திரமோகன், ஜெய்கணேஷ், லதா, நம்பியார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தில் பாம்பு பலி வாங்குவது போன்ற கதை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வெற்றி பெயரை மையமாக வைத்து இதன் தொடர்ச்சியாக நீயா 2 படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் ஜெய், ராய் லக்ஷ்மி, […]

பட வாய்ப்புக்காக ராய் லக்‌ஷ்மியின் புது டிரண்ட்

ராய் லக்‌ஷ்மி தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகியாக இருந்தவர். இப்பொழுது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருகிறது. இன்று அவர் நடித்த தெலுங்கு படம் where is venkatalaxmi ரிலீஸ் ஆகிறது. அதனால் தன் பக்கம் கவனம் திரும்ப தனது இன்ஸ்டா பக்கத்தில் பிகினியுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இவர் பட வாய்ப்புக்காகவே இவ்வாறு செய்வதாக சினிமா வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது.

Neeya 2 – Trailer is out

The trailer of Neeya 2, a horror thriller written and directed by L Suresh, starring Jai in the lead has been released. The film is said to be a take-off from the 1979 film Neeya which starred Kamal Haasan. The new film features Varalaxmi, Raai Laxmi, Catherine Tresa and Jai. The film is produced by A Sridhar under the banner of […]

ராய் லக்‌ஷ்மியின் அதிலி பாப்பா – மீண்டும் ஒரு குத்தாட்டம்

ராய் லக்‌ஷ்மி. தமிழில் முனி படத்தின் மூலம் பிரபலமனவர். பின் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஹிந்தி சினிமாவிற்கு சென்றார். அவர் நடித்த ஜூலி படம் அவருக்கு பெரிய வரவேற்பை தந்தது. ஆனால் அதன் பிறகும் அவருக்கு சரிவர வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனாலோ என்னவோ அவர் மீண்டும் குத்தாட்டம் போட ஒப்பு கொண்டுள்ளார் என தகவல்கள் வருகிரது. அவர் இப்பொழுது தெலுங்கில் அதிலி பாப்பா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளர். அது ரசிகர்களை கவர்ந்து மீண்டும் தனக்கு […]
Inandoutcinema Scrolling cinema news