Tag Archives: keerthi suresh

தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்!

66வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. விருதுகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார்.  வருடா வருடம் இந்த விருது அறிவிப்பு ஏப்ரல் மாதம் நடைபெற்று மே மாதம் 3ஆம் தேதி வழங்கப்படும் ஆனால், இந்த வருடம் பொதுத் தேர்தல் நடைபெற்றதால் இது தள்ளிவைக்கப்பட்டது. விரைவில் விருது வழங்கும் நாள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில், கீர்த்தி […]

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம்! ரசிகர்கள் மகிழ்ச்சி!!

சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி தன் உடல் எடையை தீவிர உடற்பயிற்சி மூலம் வெகுவாக குறைந்துள்ள கீர்த்தி சுரேஷ் விரைவில் ஹிந்தியில் அறிமுகமாகவுள்ள நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் தமிழ் படம் ஓன்றில் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஈஸ்வர் இயக்குகிறார். இந்த படத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படங்களை தயாரித்தபடி தனுஷ் நடிக்கும் கேங்ஸ்டர் […]

நடிகை கீர்த்தி சுரேஷ் பாஜகவில் இணைந்து விட்டரா?

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது பா.ஜ.கவில் இணைந்து விட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது தாயார் , தமது கணவர் சுரேஷ் பா.ஜ.க.வின் உறுப்பினர் என்றார். ஆனால், தாமோ, மகள் கீர்த்தி சுரேஷோ இதுவரை எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லை என்ற அவர், கணவர் சார்ந்த கட்சி என்ற முறையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக டெல்லியில் பிரசாரம் செய்ததாகவும், இதன் பின்னர் மோடியை சந்தித்ததாகவும் கூறினார். மகள் கீர்த்தி […]

எப்படி இருந்தவங்க! இப்படி ஆகிட்டாங்க! பிரபல நடிகை !?

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளிவந்த நடிகை சாவித்ரியின் பயோபிக்கான நடிகையர் திலகம் படம் பெரிய வெற்றியை தந்தது. தற்போது கீர்த்தி சுரேஷ், இந்தி படம் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘பதாய் ஹோ’ […]

பாலிவுட்டிற்கு செல்லும் கீர்த்தி சுரேஷ் – முத்த காட்சிக்கு ஓகே வா?

கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னனி நட்சத்திரம். அவர் நடித்த மஹாநதி அவருக்கு பெரிய வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. இப்பொழுது பிரியதர்ஷன் இயக்கத்தில் ஒரு படம் நடித்து கொண்டிருக்கிறார். அவர் பாலிவுட்டில் ஒரு படம் கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜய் தேவ்கன் அந்த படத்தின் கதாநாயகன் என்றும் படத்தை அமித் ஷர்மா இயக்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிந்தி திரைப்படம் என்றாலே உதட்டோடு சேர்ந்த முத்தகாட்சி இயல்பாக இருக்கும். கவர்ச்சியை நம்பாத கீர்த்தி […]

பாகுபலி டைரக்டரின் கோரிக்கையை ஏற்பாரா கீர்த்தி சுரேஷ்?

பாகுபலி டைரக்டர் ராஜ மெளலி இயக்கி கொண்டிருக்கும் படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் தெலுங்கில் உள்ள முக்கியமான ஹீரோக்கள் மூன்று பேர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஹீரோயின்கள் முடிவாகாமல் இருந்தது. அந்த லிஸ்ட்ல் கீர்த்தி சுரேஷின் பெயரும் இருந்தது. அதனால் கீர்த்தி சுரேஷை தொடர்பு கொண்டு தனது படத்தில் நடிக்க கேட்டுள்ளார் ராஜமெளலி. அவர் படத்தில் நடிக்க அனைவரும் ஆர்வம் காட்டும் நிலையில் கீர்த்தி சுரேஷ் மட்டும் யோசித்து கொண்டு இருக்கிறாம். காரணம் ராஜ மெளலி […]

அடேங்கப்பா..! சர்கார் படத்துக்காக கேரளாவில் இதெல்லாம் பன்றாங்களா?

சென்னை: பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே விஜய் – ஏர்.ஆர்.முருகதாசின் சர்கார் படம்  வரும் திபாவளிக்கு உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இதனையொட்டி, தளபதி விஜய் ரசிகர்கள் சர்கார் பட புரோமோஷன்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில், தமிழகத்தை காட்டிலும் கேரளாவில் விஜய் ரசிகர்கள் சர்கார் ரிலீசை கொண்டாடி வருகின்றனர். கேரளாவில் விஜக்கு 175 அடி கட்-அவுட்! கேரள மாநிலம், கொல்லத்தில் 175 அடி உயரத்தில் தளபதி விஜய்க்கு கட் ஆவுட் அமைத்துள்ளனர். இந்திய சினிமா வரலாற்றில் இதுதான் ஒரு […]

Sandakozhi 2 Public Review | Sandakozhi2 | Vishal, Keerthi Suresh | Lingusamy

Sandakozhi 2 Public Review | Sandakozhi2 | Vishal, Keerthi Suresh | Lingusamy

சண்டக்கோழி 2 படத்தின் வெளியீட்டில் எழுந்த சர்ச்சை சோகத்தில் படக்குழு – விவரம் உள்ளே

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டில் வெளிவந்து வியாபார மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்ற படம் சண்டக்கோழி ஆகும். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தை விஷாலின், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பின்னர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று தற்போது இந்த படம் வெளியாகி உள்ளது. லிங்குசாமியின் இயக்கத்தில், விஷால் மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோரின் தயாரிப்பில் உருவான தமிழ் திரைப்படம்தான் சண்டக்கோழி 2. இந்த […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news