Tag Archives: inandout cinema

வெங்கட் பிரபுவின் புதிய ட்வீட்டை பார்த்து கடுப்பான சிம்பு ரசிகர்கள்?

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு படத்தில் நடிப்பார் என்ற செய்தி வெளியான போது சிம்பு ரசிகர்கள், அஜித்துக்கு மங்காத்தா கொடுத்தது போல சிம்புவுக்கு மாநாடு படத்தை கொடுப்பார் வெங்கட் பிரபு என உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், ஷூட்டிங் வராமல் சிம்பு செய்த அலப்பறைகளால், தயாரிப்பு தரப்பு, அவரை மாநாடு படத்தில் இருந்து நீக்கியது. சில சமரச பேச்சுவார்த்தைகள் நடந்த பிறகு மீண்டும் சிம்பு மாநாடு படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், […]

வருங்கால கணவர் குறித்து ரகுல் பிரீத் சிங்…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பரவலாக நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், ஐதராபாத், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உடற்பயிற்சி கூடமும் நடத்தி வருகிறார். முக்கியமாக திருமணமான பெண்களுக்கு டயட்ஸ் உள்ளிட்ட ஆலோசனைகளும் வழங்குகிறார். இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் அளித்த ஒரு பேட்டியில், தனது திருமணம் குறித்து பதிலளித்துள்ளார். அதில், என்னிடம் பணக்கார நபரைத்தான் திருமணம் செய்து கொள்வீர்களா? என்று சிலர் கேட்கிறார்கள். பணத்தை வைத்து கணவரை முடிவு செய்ய மாட்டேன். அவர் என்னைப் போலவே […]

ராகவா லாரன்ஸ் – வெங்கட் பிரபு புதிய கூட்டணி…

நடிகராக இருந்து இயக்குனராக உயர்ந்து ‘மங்காத்தா’ படம் மூலம் அஜித்திற்கு ஒரு பெரிய திருப்புமுனை அமையக் காரணமாக இருந்தவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘மாநாடு’ படம் சர்ச்சைகளுக்குப் பிறகு ஆரம்பமாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆனால், திட்டமிட்டபடி நடக்குமா, இல்லையா என்பது அவர்கள் முதல் நாள் படப்பிடிப்புக்குச் சென்ற பிறகுதான் தெரிய வரும். இந்நிலையில் சற்று முன், வெங்கட்பிரபு அவருடைய டுவிட்டரில், ராகவா லாரன்ஸுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றுடன் ஒரு பதிவிட்டுள்ளார். […]

கிறிஸ்துமஸ் விருந்தாக ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, படத்தில் வீரா கதாநாயகனாக நடித்து இருக்கிறார். ‘குக்கூ’ படத்தில் கண்பார்வையற்றவர் வேடத்தில் நடித்து எல்லோரையும் கலங்க வைத்த மாளவிகா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் பசுபதி நடித்து இருக்கிறார். கனமான வேடங்களில் நடித்த மாளவிகா, பசுபதி இருவரும் இந்த படத்தில், நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளனர். படத்தை பற்றி அதன் டைரக்டர் அவினாஷ் ஹரிகரன் கூறியதாவது:- “இது, என் கனவுப்படம். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த படத்தில், விலா நோக சிரிக்க வைக்கும் நகைச்சுவை […]

கறுப்பு நிற உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி-பிரபல பிக் பாஸ் நடிகை!!

நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதற்கு முன்பே துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார் யாஷிகா ஆனந்த். இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டிருக்கும் போட்டோ இணையத்தை செம ஹாட்டாக்கி இருக்கிறது. கறுப்பு நிற உடையில் செம செக்ஸியாக அவர் போஸ் கொடுத்திருக்கும் […]

மீண்டும் ரஜினியுடன் நடிக்கும் பிரபல நடிகை…

ரஜினி நடிப்பில் தற்போது ‘தர்பார்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். பின்னர் பிரபல காமெடி நடிகர் சூரி இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக […]

மகளுக்கு பாலியல் தொல்லை – டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்…

பிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர். சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ. கணவனை விவாகரத்து செய்து விட்டு மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார் ஜெயஸ்ரீ. ஈஸ்வரும், ஜெயஸ்ரீயும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சமீபகாலமாக ஈஸ்வரும், அவருடன் நடிக்கும் இன்னொரு நடிகைக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அந்த நடிகைக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஜெயஸ்ரீ இன்று சென்னை போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து கணவர் ஈஸ்வர் மீது புதிய புகார் ஒன்றை அளித்தார். கணவர் கைது செய்யப்பட்ட பிறகு தனக்கு […]

நாற்காலி: அமீர் நடிக்கும் அரசியல் படம்

மவுனம் பேசியதே, ராம், பருத்திவீரன் படங்கள் மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் அமீர். யோகி படத்தின் மூலம் நடிகரானதும் அவரது கேரியர் இறங்குமுகமாகிவிட்டது. யோகி படத்தின் தோல்வி அவரை முடக்கி விட்டது. அதன் பிறகு அவர் இயக்கிய ஆதிபகவன் படமும் தோல்வி அடைந்தது. ஹலோ மைக் டெஸ்டிங் என்ற தலைப்பில் ஒரு அரசியல் படம் இயக்க இருந்தார். அந்தப் படம் தொடங்கப்படவில்லை. ஆர்யா நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட சங்குதேவன் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்த […]

நடிப்புக்கு பைபை … ஓய்வு எடுக்க அமிதாப்பச்சன் முடிவு…

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் 50 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் 190 படங்களுக்கு மேல் நடித்து உலக ரசிகர்களை தன்பால் இழுத்து வைத்துள்ளார். இந்தி நடிகை ஜெயபாரதியை திருமணம் செய்து கொண்டார். பல தேசிய விருதுகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். அமிதாப்பச்சனுக்கு இப்போது 77 வயது ஆகிறது. அவருக்கு சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்படுவதும் பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்கு சென்று நடிப்பதுமாக இருக்கிறார். இப்போது 2 இந்தி […]
Page 20 of 336« First...10«1819202122 » 304050...Last »
Inandoutcinema Scrolling cinema news