Inandoutcinema - Tamil cinema news

Category: Politics

நடிகர் பிரகாஷ் ராஜை கொல்ல திட்டம் – திடுக்கிடும் தகவல் அம்பலம்

சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அரசின் திட்டங்களையும், பிரதமர் மோடியை அடிக்கடி விமர்சித்தும் கருத்து தெரிவித்து வருகிறார். மேலும் #JustAsking என்ற அமைப்பு மூலம் பொதுமக்கள் பிரச்னை குறித்து கேள்வி அரசுக்கு எழுப்பி வருகிறார். இந்நிலையில், மூட நம்பிக்கைகளுக்கும், இந்துத்துவா வலதுசாரி கொள்கைகளுக்கு எதிராக எழுதி வந்த கர்நாடக பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 2017 செப்டம்பர் 5ம் தேதி மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்படடார். இச்சம்பவம் நாடு முழுவுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிரகாஷ் ராஜ் பாஜகவை விமர்சித்தும் […]

கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவுங்கள் – நடிகர் விஷால் வேண்டுகோள்

 சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்க அரசுக்கு நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துளார். இதுதொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த சில நாட்களாகவே பகலில் அமைதியாக இருக்கும் கடல் இரவு நேரங்களில் சீற்றம் ஏற்படுகிறது என்று சென்னை கடலோர மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர். தற்போது கடல் சீற்றத்தால் சீனிவாசபுரத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு அடைந்திருப்பது வேதனை தருகிறது. இது […]

2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? – கமல் ஹாசன் விளக்கம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தனது கட்சி பணிகள் தொடர்பாக நேற்று முன்தின் டெல்லி சென்றிருந்தார். அப்பணிகளை முடித்துகொண்டு பின்னர் அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்தார். இந்நில்லையில், சற்று முன் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, ‘மரியாதை நிமித்தமாகவே ராகுலையும், சோனியாவையும் சந்தித்தேன். கெஜ்ரிவால் பெங்களூரில் இருப்பதால் அவரை சந்திக்க முடியவில்லை. நீங்கள் நினைப்பது போன்று கூட்டணி […]

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் இன்று தீர்ப்பு – தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுமா?

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. இதையடுத்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கலைக்கக்கோரி கவர்னரிடம். இதையடுத்து, அவர்களை சபாநாயகர் தாபால் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார். இதை எதிர்த்து டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் கடந்த ஜனவரி 24ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கு குறித்து தீர்ப்பு வழங்கபோவதாக சென்னை […]

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிரச்சனை வந்தால் எதிர்கொள்ள தயாராக உள்ளேன் – நடிகர் கமல்

நடிகர் கமல் ஹாசன் அரசியல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுவந்தாலும், தற்போது அவரது கவனம் மீண்டும் திரையின் பக்கம் வீழ்ந்திருக்கிறது. அதற்க்கு முழுமுதற் காரணம் விஸ்வரூபம் திரைப்படமாகும். கமலுக்குக் கடந்த 2015ல் வெளிவந்த தூங்காவனம்’ திரைப்படத்துக்குப் பின் எந்தப் படத்திலும் கதாநாயகனாக நடிக்கவில்லை. இன்னிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் நடிகர் கமல். முதல் பாகத்திற்கு எதிர்ப்புகள் வந்தது போல் மீண்டும் எதிர்ப்பு வந்தால் என்ன […]

நடிகர் ரஜினியை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தாரா ? விவரம் உள்ளே

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காலா ஆகும். கபாலி படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது காலா. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக காலா படம் உலகம் முழுவதும் தற்போது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேர்பை பெற்று வருகிறது. இன்னிலையில் சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது : நடிகர்களின் அரசியலை படத்தின் வெற்றி மூலம் […]

தூத்துக்குடி மக்களிடம் வேண்டுகோல் வைத்த விஜய். ரசிகரின் செல்போனை பிடுங்கிய விஜய்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இறந்த 13 பேரில் 10 பேரின் குடும்பங்களுக்கும் நேற்று இரவில் நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு ரூ.1 லட்சம் இழப்பீடும் வழங்கியுள்ளார். இது பற்றி விஜய் ரசிகர் ஒருவர் பிரபல நாளிதழுக்கு கூறியதாவது : விஜய்யோட வருகை யாருக்கும் தெரியாது. தூத்துக்குடிக்கு வந்த விஜய் அங்கிருந்து முத்துக்குட்டி என்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் வீட்டுக்குச் சென்றோம். விஜய்யைப் பார்த்த முத்துக்குட்டி, சந்தோஷத்தில் அவரது செல்போனில் படம்பிடிக்க முயன்றார். அப்போது […]

காவிரிக்காக காலா படத்தை தடை செய்வது சரியல்ல – ரஜினி

காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கர்நாடக முதல்வரை சந்தித்த கமல் ஹாசன் காலா பற்றி கர்நாடக முதல்வரிடம் பேசுவது தேவையற்றது. அதுபற்றி பேசவும் இல்லை. என்னை கேட்டால் திரைப்படத்தைவிட மக்கள் பிரச்சனை தான் முக்கியம் என ரஜினிக்கு எதிராக கருத்து கூறினார். இதனால் காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் உள்ள பிரச்சனை நீடித்து வருகிறது. இதனால் ரஜினியும் அவரது ரசிகர்களும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். […]

தூத்துக்குடி சென்ற நடிகர் விஜய். இணையத்தில் வைரலாக புகைப்படம்

நடிகர் விஜய் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேற்று இரவு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கினார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆன்மிக அரசியலை விமர்சித்து ரஜினியை கலாய்த்த சத்யராஜ். விவரம் உள்ளே

நடிகர் ரஜினி சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவரது அரசியல் அறிவிப்பு வெளியான பிறகு, பலர் அவரை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாளையொட்டி வேப்பேரி பெரியார் திடலில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நடிகர்கள் சத்யராஜ், ராஜேஷ், மயில் சாமி மற்றும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், நீதியின் மீது மக்களுக்கு நம்பிக்கை […]
Page 5 of 6« First...«23456 »
Inandoutcinema Scrolling cinema news