Inandoutcinema - Tamil cinema news

Category: News

நடிகர் தனுஷ் நடிக்கும் மாரி 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட். விவரம் உள்ளே

நடிகர் தனுஷ் தற்போது மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகனே இப்பாகத்தையும் இயக்கி வருகிறார். இதில் தனுஷ்க்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மேலும் வித்யா பிரதீப் என்ற மற்றொரு நடிகையும் நடிக்கிறார். சமீபத்தில் நடிகர் தனுஷ், வில்லனாக நடிக்கும் டொவினோ தாமஸ் உடன் சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்ப்பாராத நேரத்தில் தனுஷ் தடுமாறி கீழே விழுந்ததால் அவரது வலது கால் முட்டியிலும் […]

அப்பாக்கூட வேலை பார்த்தவங்க அப்பாவைப்பத்தி அப்படி இப்படினு சொன்னாங்க – கௌதம் கார்த்திக்

தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன், சமர் படங்களுக்கு பிறகு இயக்குனர் திரு இயக்கியுள்ள படம் மிஸ்டர் சந்திரமவுலி ஆகும். முதல் முறையாக நவரச நாயகன் கார்த்திக், அவரது மகன் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் ரெஜினா கஸாண்ட்ரா, சதிஷ், வரலக்ஷ்மி, இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜூலை 6-ம் தேதி இப்படம் வெளிவரவுள்ள உள்ளது. இந்நிலையில் கௌதம் கார்த்திக் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நடிகர் கௌதம் கார்த்திக் […]

ஹாட்ரிக் வெற்றியை ருசித்த உருகுவே அணி.மோசமான தோல்வியை தழுவிய ரஷ்யா. விவரம் உள்ளே

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் உருகுவேயும், ரஷியாவும் மோதின. அனுபவம் வாய்ந்த உருகுவே வீரர்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். பந்து உருகுவே வசமே அதிகமாக சுற்றிக்கொண்டு இருந்தது. முதல் இரு ஆட்டங்களில் கோல்மழை பொழிந்த ரஷியா இந்த முறை வெகுவாக தடுமாறியது. குழுமியிருந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் ‘கோல் வேண்டும் என கோஷமிட்டனர். ஆனால் ரஷியாவின் முயற்சி எதுவும் கைகூடவில்லை. ஷாட் அடிப்பதிலும் […]

இணையத்தில் வைரலாகும் சூர்யா, கேவி ஆனந்த் கூட்டணியில் உருவாகும் படத்தின் பூஜை

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். NGK படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளனர். இதே நாளில் தான் விஜயின் சர்க்கார் அஜித்தின் விசுவாசம் படமும் ரிலீஸாகிறது. இதனால் இந்த மூன்று படங்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. NGK படத்திற்கு பிறகு கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இந்த […]

“இம்சை அரசன்” படத்துக்கு ஓகே சொன்ன வடிவேலு

சென்னை: 2006ம் ஆண்டு வடிவேலு நடிப்பில் சங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய படம் ”இம்சை அரசன் 24ம் புலிகேசி” இப்படம் வடிவேலு திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய படமாக அமைந்தது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் 2ம் பக்கத்தை எடுக்க முடிவு செய்து சென்னையில் ரூ.6 கோடி செலவில் சரித்திர கால அரங்குகள் அமைத்து இயக்குனர் சிம்புதேவன் படப்பிடிப்பை தொடங்கினார். ஆனால் நடிகர் வடிவேலு சூட்டிங் சரியாக வருவதில்லை, காட்சிகளை மாற்றச்சொல்கிறார் என்று புகார் எழுந்தது. […]

இமைக்கா நொடிகள் படத்தின் ட்ரைலர் இசை வெளியிட்டு தேதி அறிவிப்பு ? விவரம் உள்ளே

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கேமியோ பிலிம்ஸ் தயாரிக்கும் படம் தான் இமைக்கா நொடிகள் ஆகும். இப்படத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் என முன்னணி பிரபலன்களோடு தொடங்கப்பட்ட இப்படம் ரிலீஸுக்குத் தயாராகி இருக்கிறது. பல்வேறு காரணங்களால் பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு வந்த நிலையில், படம் குறித்து முக்கிய அறிவிப்பை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் மூலம் இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் தமிழில் அறிமுகமாகிறார். மிரட்டும் வில்லனாக அவர் இந்த படத்தில் நடித்துள்ளதாகவும், அவர் […]

சர்கார் படத்தில் இவரது கதாபாத்திரம் இதுதான். சர்கார் லேட்டஸ்ட் அப்டேட்

விஜய் மெர்சல் படத்தை தொடர்ந்து எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறது படக்குழு. மேலும் நடிகை வரலக்ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகி என்பதால், வரலட்சுமி இன்னொரு கதாநாயகியா? என்ற சந்தேகமும் […]

உலக சாதனை படைத்த தமிழக சிறுவனுக்கு வாழ்த்துக்கள் கூறிய நடிகர் கமல் ஹாசன்

இத்தாலியில் நடைபெற்ற க்ரெடின் ஓபன் செஸ் போட்டியில் கலந்துகொண்ட சென்னையை சேர்ந்த பிரகானந்தா என்ற 12 வயது சிறுவன், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார். இவர் சரியாக 12 வயது 10 மாதங்கள் 14 நாட்களில் இந்த பட்டத்தினை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 1990-ம் ஆண்டு, உக்ரைன் நாட்டை சேர்ந்த செர்ஜே கர்ஜாகின் என்ற சிறுவன் 12 வயது 7 மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 12 வயதில் செஸ் கிராண்ட் […]

விவசாயியாக நடித்தது பற்றி நடிகர் கார்த்தியின் கருத்து. விவரம் உள்ளே

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கத்தில் 2டி என்டேர்டைன்மெட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் படத்தின் தெலுங்கு பதிப்பின் பாடல் வெளியீட்டு விழா விசாகப்பட்டினத்தில் விமர்சையாக நடந்தது. இதில் […]

மிஸ்டர் சந்திரமௌலியின் பாடல் வெளியான 10 நாட்களில் நிகழ்த்திய பிரம்மாண்ட சாதனை

தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன், சமர் படங்களுக்கு பிறகு இயக்குனர் திரு இயக்கியுள்ள படம் மிஸ்டர் சந்திரமவுலி ஆகும். முதல் முறையாக நவரச நாயகன் கார்த்திக், அவரது மகன் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் வரலக்ஷ்மி, ரெஜினா கஸாண்ட்ரா, காமடிக்கு சதீஷ் உட்பட முன்னணி பிரபலங்கள் பலர் நடிக்கிறார்கள். வரும் ஜூலை மாதம் 6ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இன்னிலையில் சில நாட்களுக்கு […]
Inandoutcinema Scrolling cinema news