Inandoutcinema - Tamil cinema news

Category: News

சர்வதேச விருது விழாவில் தமிழில் பேசி கெத்து காட்டிய இயக்குனர் ராம். காணொளி உள்ளே

கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் இயக்குனர் ராம் ஆகும். இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற தவறினாலும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. பின்னர் நான்கு வருடம் இடைவெளிவிட்டு அவரது நடிப்பில் அவரே இயக்கி வெளிவந்த திரைப்படம்தான் தங்கமீன்கள் ஆகும். இந்த படம் 3 தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகள் வாங்கி குவித்தது. சிறந்த திரைப்படத்திற்க்கான தேசிய விருது, இந்த படத்தில் நடித்த குழந்தை சாத்தனாவிற்கு சிறந்த குழந்தை […]

உலக சாதனையை சமன் செய்த ரோஹித். உலக சாதனை படைத்த தல தோணி. விவரம் உள்ளே

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது. முதலில் நடந்த 20 ஓவர் போட்டிகளில் இரு அணிகளும் ஆளுக்கொரு வெற்றியை பெற்றன. இன்னிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3 வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் […]

உலக கோப்பை வரலாற்றில் 12 வருடங்களுக்கு பிறகு நடந்த ருசிகர நிகழ்வு. விவரம் உள்ளே

ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டது. நாளை நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. நாளை மறுதினம் நடக்கும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை கால்பந்து போட்டியை பொறுத்தவரை ஐரோப்பா, தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளே கோப்பையை மாறி மாறி வென்று வருகின்றன. இதுவரை 11 முறை ஐரோப்பிய நாடுகளும், 9 முறை தென்அமெரிக்க நாடுகளும் […]

நிவின் பாலி நடிக்கும் புது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு. புகைப்படம் உள்ளே

ப்ரேமம் புகழ் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் மலையாள திரைப்படம் காயன்குளம் கொச்சுண்ணி ஆகும். சமீபத்தில் மலையாளத்தில் வெளிவர இருக்கும் படங்களிலேயே மிக பிரம்மாண்ட படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களிடம் வழிப்பறி செய்யும் கதாபாத்திரம் நிவின் பாலியினுடையது. பணக்காரரிடம் இருந்து திருடி ஏழை மக்களுக்கு தருவாராம். இப்படத்தை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ருஸ் இயக்கிவருகிறார். இப்படத்தில் நிவினுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் மோகன் லால் நடித்துள்ளார். […]

500வது போட்டியில் கலந்துகொள்ளும் தல தோணி. விவரம் உள்ளே

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் மான்செஸ்டரில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தியது.இந்த நிலையில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதும் 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் பகல்-இரவு ஆட்டமாக இன்று நடக்கிறது. இந்திய அணி இந்த போட்டியையும் வென்றால் 2 க்கு […]

தல ரசிகர்களிடம் வசமாக சிக்கிய தளபதி ரசிகர்கள். கழுவி ஊதிய தல ரசிகர்கள். விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். இதில் நடிகை வரலக்ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகர் விஜய் […]

பிரேம்ஜி இசையில் உருவான பார்ட்டி படத்தின் ச்சா ச்சா ச்சாரே பாடல் செய்த சாதனை. விவரம் உள்ளே

வெங்கட் பிரபு இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் ஜெய், சிவா, சந்திரன், நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி ரெஜினா, ஜெய்ராம், ஷாம், சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் பார்ட்டி ஆகும். காமெடி நடிகரான பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் இருந்து சமீபத்தில் ச்ச ச்சாரே என்னும் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி வைரலானது. […]
Inandoutcinema Scrolling cinema news