Inandoutcinema - Tamil cinema news

Category: News

ஆக்‌ஷன் திரில்லர் படம் எடுக்கும் மூடர்கூடம் இயக்குனர்!

சென்னை: “மூடர் கூடம்” படத்துக்கு பின்னர் நவீன் இயக்கியுள்ள படம் “அலாவுதீனின் அற்புத கேமரா”. பாண்டசி திரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் கயல் ஆணந்தி பிக் பாக்கெட் அடிக்கும் தொழில் செய்பவராக நடித்துள்ளார். “White shadow” நிறுவனம் சார்பில் நவீனே தயாரித்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் பணிகள் முடிந்து போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வந்தன. தற்போது அந்த பணிகளும் முடிந்துள்ள நிலையில் இயக்குனர் நவீன் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். My 2nd […]

காப்புரிமை வழக்கு தள்ளுபடி குறித்து அறிக்கை வெளியிட்ட இளையராஜா – விவரம் உள்ளே

தமிழ் திரையுலகில் முன்னணி முன்னணி இசையமைப்பளர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் இசைஞானி இளைராஜா ஆகும். 75 வயதை கடந்தும் இளம் ரசிகர்கள் விரும்பம் இசையை தந்து ஆச்சர்யப்படுத்துகிறார். இன்னிலையில் இளையராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியதாவது : நான் 2014ம் ஆண்டு தொடர்ந்த எனது பாடல்களை பயன்படுத்த தடை கோரிய வழக்கின்படி, இன்றளவும் எனது பாடல்களை பயன்படுத்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை செல்லும். அந்த தீர்ப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. […]

ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தில், புதிய தோற்றத்தில் வரும் நடிகர் மாதவன் – காணொளி உள்ளே

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் மாதவன் நடித்த விக்ரம் வேதா படமும் பெரிய வெற்றியை பெற்றது. அதன் பிறகு மகளிர் மட்டும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ராகேட்டரி எனும் புதிய படத்தில் நடிகர் மாதவன் நடிக்கிறார். அக்ஸர் மற்றும் தில் மாங்கே மோர் […]

“ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி”யா.. அப்படினா என்ன பாஸ்?

சென்னை: உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையுடன் குஜராத் மாநிலம், நர்மதா ஆற்றின் குறுக்கே 182 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் முழு உருவச்சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்பணித்தார்!? “statute of unity” என்று இந்த சிலைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த பெரியரிலேயே ஒற்றுமை இல்லை என்பது தான் வேதனை. இந்த சிலையை காண உலகளவில் இருந்து ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பணியல் வருவார்கள் என்பதால் […]

ராட்சசன் படத்தின் வில்லனை அறிமுகபடுத்திய ராம் குமார் – காணொளி உள்ளே

இந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான படம் என்ற பெயரை ராச்சசன் படம் சம்பாதித்திருக்கிறது. ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீதர் தயாரிப்பில், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் ராம்குமார் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த படம் […]
Page 6 of 94« First...«45678 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news