September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: News

கிளாஸ்ட்ரோஃபோபியா ஜானராக உருவாகும் ஆண்டனி படத்தின் சில நிமிட காட்சி

ஆண்டனி படத்தை கிளாஸ்ட்ரோஃபோபியா ஜானராக எடுத்துள்ளார் இயக்குனர் குட்டி குமார். இந்த படத்தில் புதுமுகங்கள் நிஷாந்த், வைஷாலி ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர். படத்துக்கு 19 வயது பெண் சிவாத்மிகா இசை அமைத்துள்ளார். சிவாத்மிகா இசையை கேட்ட, நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் வெகுவாக பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளராக ஆர்.பாலாஜி பணியாற்றுகிறார். இந்த படத்தின் பட தொகுப்பு வேலைகளையும் இயக்குனரே பார்த்துவிட்டார். ஜூன் 1 இப்படம் ரிலீசாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டு நிமிட காட்சி முன்னோட்ட காணொளி வெளியாகியுள்ளது. […]

கோலமாவு கோகிலா படத்தின் ரகசியம் உடைக்கும் இயக்குனர் நெல்சன்

நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா ஆகும். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் […]

இணையத்தில் வைரலாகும் விஜயகாந்த் மற்றும் சண்முக பாண்டியன் புகைப்படம்.

தே.மு.தி.க பொதுச் செயலாளரான விஜயகாந்தின் இளைய மகன்தான் சண்முகபாண்டியன் ஆகும். இவர், சகாப்தம் படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். இதன்பின், ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட`மதுரவீரன்’ என்ற படத்தில் நடித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னரே தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளி போனது. இந்நிலையில் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதற்காக, லண்டன் சென்ற சண்முகபாண்டியன், அங்கு […]

நெடுஞ்சாலையில் உள்ள டீ கடையில் நடிகை ஓவியா. வைரல் புகைப்படம் உள்ளே

நடிகை ஓவியா களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைஉலகிற்க்கு அறிமுகமானார்.பின்னர் சில படங்களில் நடித்தாலும் அவரை தமிழ் ரசிகர்கள் மறந்துவிட்டனர்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவர் இதற்கு முன்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பிக் பாஸ்க்கு பின்னர் நடிகை ஓவியாவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது. தற்போது முனி 4, சிலுக்குவார்பட்டி சிங்கம், களவாணி 2 உட்பட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். ஈநிலையில் […]

ரஜினி கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் படம் அரசியல் கதைக்களமா ? விவரம் உள்ளே

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் காலா படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது. கபாலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் காலா. ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் வரும் ஜூன் 7-ம் தேதி பிரமாண்டமாக உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார். அதற்க்கு அடுத்ததாக ஆகஸ்டு மாதம்ரஜினியின் 2.0 வெளியாகும் என்று கூறப்படுகிறது. […]

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்கு வழங்கப்பட்ட நிலம் ரத்து – அதிரடி நடவடிக்கை எடுத்த சிப்காட் நிர்வாகம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டம் 100-ஆவது நாளை எட்டியது. போராட்டத்தின் மீது மத்திய , மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது தூத்துக்குடி ஆட்சியரகத்தை முற்றுகையிட பேரணியாக மக்கள் செல்ல முடிவு செய்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தை 18 கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது மக்கள் மீது கோர தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால பலர் பாதிக்கப்பட்டனர். படத்திற்கும் […]

ரசிகர்களின் நேரத்தை நிச்சயம் வீணடிக்க மாட்டேன்… MR.சந்திரமவுலி இயக்குனர் உறுதி!

சென்னை: தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன், சமர்… படங்களையடுத்து இயக்குனர் திரு இயக்கியுள்ள படம் மிஸ்டர் சந்திரமவுலி முதல் முறையாக நவரச நாயகன் கார்த்திக், அவரது மகன் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். கூடவே கவர்ச்சிக்கு வரலக்ஷ்மி, ரெஜினா கஸாண்ட்ரா, காமடிக்கு சதீஷ் என படத்தின் ஹைப் கூட்டியது. வரும் ஜூலை மாதம் 6ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.. இந்நிலையில், மிஸ்டர் சந்திரமவுலி பற்றி படத்தின் இயக்குனர் திரு […]

ஒத்த தல ராவணன் காலா. மிரட்டலாக வெளிவந்த காலா ட்ரைலர்

கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி – பா.இரஞ்சித் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் காலா. காலா திரைப்படம் வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. சமீபத்தில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த ட்ரைலர் வெளியானது […]

இந்திய சினிமாவின் மிக முக்கிய படமாக #GVP17 அமையும்…

சென்னை: ஜி.வி.பிரகாஷ்குமாரை நடிகர் என அழைப்பதா? அல்லது இசையமைப்பாளர் என்று அழைப்பதா என்று தெரியவில்லை. காரணம் அந்த அளவுக்கு இரண்டு துறைகளிலும் மாஸ் காட்டி வருகிறார். சமூக பிரச்னைகளில் பொதுமக்களுக்கு குரல் கொடுப்பதிலும் ஜிவி.பிரகாஷ்குமாரை அடிக்க ஆள் இல்லை என்றே சொல்ல வேண்டும். எந்த பொதுப்பிரச்னையாக இருந்தாலும் முதல் ஆளாக தனது கண்டங்களை பதிவு செய்கிறார். இந்நிலையில், ஜிவி.பிரகாஷ்குமாரின் அடுத்த பட அறிவிப்பு ரசிகர்களிடம் இப்போதே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 2006ல் வெயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் […]

இயக்குனராக அவதாரம் எடுக்கும் அடுத்த நடிகர்…

சென்னை: நடிகர், தொழில் அதிபர் என பன்முகங்கள் கொண்டவர் நடிகர் அரவிந்த்சாமி. நீண்ட நாட்கள் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் ‘தனி ஒருவன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆனார். தொடர்ந்து கடல், போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படங்களில் நடித்தார். தற்போது கார்த்திக் நரகாசுரன், சதுரங்கவேட்டை 2, மணிரத்னம் இயக்கத்தில் ‘‘செக்க சிவந்த வானம்’’ படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் அரவிந்த்சாமி விரைவில் படம் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான […]
Page 57 of 72« First...304050«5556575859 » 6070...Last »
Inandoutcinema Scrolling cinema news