விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
நீ அகதியா? தீவிரவாதியா? விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளீர்’
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்திப் படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் பிரதானமாக நடித்துவரும் இவரின் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தினை அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் இயக்கியுள்ளார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்திருந்தது. பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருந்தது. இந்தப் படத்தில் இயக்குநர் மகிழ்திருமேனி, மோகன்ராஜா, ரித்திகா ஆகியோர் நடித்துள்ளனர். […]Read More