September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: News

தல ரசிகர்களிடம் வசமாக சிக்கிய தளபதி ரசிகர்கள். கழுவி ஊதிய தல ரசிகர்கள். விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். இதில் நடிகை வரலக்ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகர் விஜய் […]

பிரேம்ஜி இசையில் உருவான பார்ட்டி படத்தின் ச்சா ச்சா ச்சாரே பாடல் செய்த சாதனை. விவரம் உள்ளே

வெங்கட் பிரபு இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் ஜெய், சிவா, சந்திரன், நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி ரெஜினா, ஜெய்ராம், ஷாம், சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் பார்ட்டி ஆகும். காமெடி நடிகரான பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் இருந்து சமீபத்தில் ச்ச ச்சாரே என்னும் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி வைரலானது. […]

தமிழ்ப்படம்-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: விஜய் ரசிகர்கள் அஜித்தை கலாய்ப்பார்கள்… அஜித் ரசிகர்கள் விஜயை அதைவிட கலாய்ப்பார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை அனைவரையும் கலாய்த்து கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த படம் “தமிழ்ப்படம்”. முதல் பாகத்துக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பை தொடர்ந்து  8 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.  கடந்த மதம் வெளிவந்த இந்த படத்தின் ட்ரைலரை மூன்றே நாட்களில் 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மிர்ச்சி சிவா நடிப்பில் ஸ்பூப் ஜேனர் பணியில் சிஎஸ். அமுதன் இயக்கியுள்ள ”தமிழ்ப்படம்-2″ தணிக்கை குழு யு சான்றிதழ் […]

சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜயின் சர்க்கார் திரைப்படம். விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். இதில் நடிகை வரலக்ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகர் விஜய் […]

மகிழ்ச்சியின் உச்சியில் பாலா பட நாயகி!

சென்னை: நாச்சியார் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா, நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் “வர்மா” படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே பலரின் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் “வர்மா” படத்தின் கதாநாயகி மேகா. பெங்காலி மொழியில் ஒரு படத்தில் நடித்த இவர் தற்போது தமிழ் திரையுலகிற்கு வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார். கதக் நடனம் முறையே கற்ற இவர், இயக்குனர் பாலாவின் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாவதில் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார். இயக்குனர் […]

“லட்சுமி” படம் பற்றி மனம் திறந்த இயக்குனர் விஜய்

சென்னை: பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி டித்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் “லக்ஷ்மி” A.L.விஜய் இயக்கியுள்ளார். இசை CS.சாம், ஒளிப்பதிவு நிரவ்ஷா. இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் விஜய் கூறியாதவாது: “லக்ஷ்மி’ நடனத்தை மட்டுமே சுவாசிக்கும் ஒரு குருவுக்கும், நடனத்தை சுவாசிக்க துடிக்கும் ஒரு சிஷ்யைக்கும் இடையேயான உண்மையான பிணைப்பை காட்டும் படம். நடனக்கலையை முடிந்த வரை முழுமையாக கொடுத்திருக்கிறோம். பிரபுதேவா தனது கேரியரில் மிகச்சிறந்த உழைப்பு என்று சொல்லும் அளவுக்கு மிகச்சிறந்த ஒன்றை இந்த படத்தில் வழங்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருக்கிறார். […]

பிக் பாஸை பின்னுக்கு தள்ளிய நயன்தாராவின் கோலமாவு கோகிலா. விவரம் உள்ளே

நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா ஆகும். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் […]

மரண மாஸாக வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தின் முன்னோட்ட காணொளி. காணொளி உள்ளே

நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா ஆகும். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் […]

பார்வையற்ற பெண்ணாக நடிக்கும் சிம்பு பட நடிகை. விவரம் உள்ளே

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர்தான் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகும். நான்கு வருட இடைவெளி விட்டு தாரை தப்பட்டை படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஹீரோயின் மட்டுமின்றி, முக்கிய வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார் வரலட்சுமி. அதன் பின்னர் அவருக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியது. விக்ரம் வேதா, நிபுணன், சத்யா ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். விஷாலின் சண்டக்கோழி 2, கவுதம் கார்த்திக்கின் மிஸ்டர் சந்திரமெளலி, ஜெய்யின் நீயா 2, […]
Inandoutcinema Scrolling cinema news