Inandoutcinema - Tamil cinema news

Category: Cinema

இந்திய அளவில் ஒரு படம் பண்ணனும்னு முடிவு செய்தோம் – பிரபு தேவா

இயக்குநர் ஏ.எல். விஜய் மற்றும் நடிகர் பிரபு தேவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `தேவி’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. நடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு திரைப்படங்கள் இயக்குவதில் மும்மரமாக இருந்த பிரபுதேவா தற்போது நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். தற்போது இயக்குநர் ஏ.எல். விஜய் மற்றும் நடிகர் பிரபு தேவா இருவரும் இணைந்து லக்ஷ்மி திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர். நடனத்தை மையப்படுத்திய லக்ஷ்மி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகிறது. பிரபுதேவா உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி […]

ஐஏஆர்எ விருது விழாவின் இறுதி பட்டியலில் நுழைந்த நடிகர் விஜய். விவரம் உள்ளே

விஜயின் சர்கார் படம் தீபாவளிக்கு வருவது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். விஜய் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராடும் கதையம்சத்தில் சர்கார் தயாராகிறது. இந்த நிலையில் சர்கார் படத்தின் டிரெய்லரை அடுத்த மாதம் 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இன்னிலையில் விஜய் நடிப்பில் கடந்த வருடம் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இன்னிலையில் மெர்சல் படத்தில் […]

ஆவணப்படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன். புகைப்படம் உள்ளே

வருதப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சமந்த நடிக்கிறார். அதே போல நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகிபாபு, மனோபாலா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அடுத்த மாதம் 13-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதையடுத்து, இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படத்திலும், இயக்குநர் ராஜேஷ் இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இன்னிலையில் பள்ளி மாணவர்கள் முன் […]

ஒரே நாளில் வெளியான தல தளபதி படத்தின் அறிவிப்புகள் – விவரம் உள்ளே

விவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக நயந்தாரா நடித்து இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு நடந்த பட உலகினர் வேலை நிறுத்தத்தால் விஸ்வாசம் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு தீபாவளிக்கு அந்த […]

நடிகர் சங்க தேர்தல் 6 மாதம் ஒத்திவைப்பு – தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வருவதால் நிர்வாகிகள் தேர்தல் 6 மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னையில் உள்ள கலைவானர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். இதில், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் முதலாவதாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைவுக்கும் நடிகை ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி […]

10 லட்சம் பார்வையாளர்களை கடந்த “யூ-டர்ன்” படத்தின் முன்னோட்ட காணொலி

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு கண்ணடத்தில் பவண்குமார் இயக்கத்தில் வெளிவந்த திகில் படம் ‘யூ-டர்ன்”. விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரதா ஸ்ரீநாத் இந்த படத்தில் லீட் ரோலில் நடித்திருந்தார். மிகப்பெரிய  அளவில் வெற்றி பெற்ற இப்படம் தற்போது, தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகி வருகிறது. “யூ-டர்ன்” தமிழ், தெலுங்கு வர்ஷன் படத்தில் ஸ்ராதா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் பூமிகா,  ஆதி, ராஹுல் ரவிந்தரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் […]

எனக்கு கிடைத்த மிக பெரிய பரிசு இது தான் – இயக்குனர் இளன்

ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் பியார் ப்ரேமா காதல் ஆகும். இந்த படம் காதல் மாற்றல் நகைச்சுவை கலந்த திரைப்படம் ஆகும். இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் தயாரிப்பாளரும் யுவன் சங்கர் ராஜா எனபது கூடுதல் சிறப்பம்சமாகும். இப்படத்தில் வொய்எஸ்ஆர் பிலிம்ஸ் மற்றும் கே புரொடக்சன்ஸ் ஆகியவற்றின் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் எஸ்.என் […]

வேட்டை மன்னன் படத்தில் நடித்த சிவகார்திகேயன். ரகசியம் உடைக்கும் இயக்குனர் நெல்சன்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வளம் வரும் நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம்தான் கோலமாவு கோகிலா ஆகும். அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் லைகா புரோடக்சன் தயாரிப்பில் கோலமாவு கோகிலா படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இன்னிலையில் சமீபத்திய பேட்டியில் இந்த படத்தின் இயக்குனர் நெல்சன், நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி கூறியுள்ளார்.வேட்டை மன்னன் படத்துல சிவகார்த்திகேயன் நடிச்சிருக்காராமே ? […]
Inandoutcinema Scrolling cinema news