‘அரிமா நம்பி’ படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ஆனந்த் சங்கர். இவர், தற்போது நடிகர் விஷாலை வைத்து ‘எனிமி’ திரைப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிர்னாலினி ரவி நடிக்க, ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். ‘புட்ட பொம்மா’ புகழ் தமன் இசையமைக்கிறார். ஐதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்திய படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பைத் துபாயில் நடத்தி மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்தது. இதையடுத்து, படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு கவனம் செலுத்திவரும் நிலையில் சமீபத்தில் வெளியான ‘எனிமி’ படத்தின் […]Read More
Tags : Vishal 31
விஷால் நடித்து வரும் 31வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் விஷால் 31 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து விஷால் ரசிகர்கள் இந்த போஸ்டரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர் இந்த நிலையில் சற்று முன்னர் விஷால் […]Read More
எனிமி’ படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் விஷால் நடித்துவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக ‘விஷால் 31’ எனப் பெயரிட்டு இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்திவருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் […]Read More
விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. விஷாலின் 31வது திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் மீண்டும் விஷால்-யுவன்சங்கர்ராஜா கூட்டணி இணைந்துள்ளனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் விஷாலுடன் டிம்பிள் ஹயாத்தி, யோகி பாபு மற்றும் ரவினா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில், […]Read More
அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கத்தில் விஷால், டிம்பிள் ஹயாத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விஷால் 31’. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் மூலம் விஷால் தயாரிக்கும் இப்படத்திற்கு, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் சென்னையில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பானது கரோனா இரண்டாம் அலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் அதிக அளவில் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை, தற்போது மெல்ல கட்டுக்குள் […]Read More