பாலகிருஷ்ணாவின் #NBK108 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!!
மலையாள சினிமாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. திரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ்- மீனா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 25 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது. இந்தத் தகவலை நடிகர் வெங்கடேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.Read More