Tags : tamilnadu News update

Latest News News Tamilnadu

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் எதெற்கெல்லாம் அனுமதி…? எதெற்கெல்லாம் தடை…? முழு விபரம்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ள நிலையில்,அன்றைய தினம் எதெற்கெல்லாம் அனுமதி, எதெற்கெல்லாம் தடை உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம் உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செய்லபட அனுமதிக்கப்படும்.  இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. வார நாட்களில் இரவு 10.00 மணி […]Read More

covid19 Latest News Tamilnadu Uncategorized

வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா முதல்வருக்கு விடுத்த கோரிக்கை

தமிழ்நாட்டில் வணிகர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக கொரோனா நிவாரண நிதியாக, 1.10 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் சங்க நிர்வாகிகள் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, “நலிந்த வணிகர்கள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த வணிகர்களுக்கு நிவாரணம் […]Read More

Latest News News Tamilnadu

இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள்… !

கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24/05/2021 முதல் மேலும் ஒருவார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முழு ஊரடங்கு 24/05/2021 காலை முதல் நடைமுறைக்கு வரும். பொதுமக்கள் நலன் கருதி இன்று (22/05/2021) இரவு 09.00 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை (23/05/2021) ஒருநாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !