பிரபல தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் சிவி குமார் ஏற்கனவே மாயவன் மற்றும் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே . அந்த வகையில் தற்போது அவர் கொற்றவை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் கொற்றவை படத்தின் டீஸர் சற்று முன்பு வெளியாகி உள்ளதை அடுத்து இந்த டீசரின் வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதையல் ஒன்றை தேடி செல்லும் […]Read More