Tags : sivakarthik

cinema Indian cinema Latest News News

#SK21 ‘பின்றோம், தட்றோம், தூக்குறோம்’ சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து எஸ்.கே. புரோடக்சன் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பை முடித்துள்ள ‘டான்’ படக்குழு, தற்போது […]Read More

cinema Indian cinema Latest News News

புனித் ராஜ்குமார் மறைவால் சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு !

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவால் நடிகர் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ பாடல் வீடியோ வெளியீட்டை தள்ளி வைத்துள்ளார். மாரடைப்புக் காரணமாக பெங்களுருவில் உள்ள விக்ரம் தனியார் மத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ பாடலின் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதாக இருந்தது. சிவகார்த்திகேயன் எழுதிய இப்பாடலின் ஆடியோ ஏற்கனவே வெளியாகி சூப்பர் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !