Tags : saami saami song

cinema Indian cinema Latest News News

கவனம் ஈர்க்கும் அல்லு அர்ஜுனின் ‘#புஷ்பா’ ‘#சாமிசாமி’ பாடல்… வெளியான புதிய போஸ்டர்!

’அலா வைகுந்தபுரம் லோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார். செம்மரக்கட்டை கடத்தல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்த நாளன்று வெளியானது. அப்போதே இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கூடின. கடத்தல்கார லாரி டிரைவராக நடிக்கும் அல்லு அர்ஜுனுக்கு ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்கிறார். […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !