Tags : Paranjith

cinema Indian cinema Latest News News

சமுத்திரக்கனி நடித்துள்ள பா.ரஞ்சித்தின் ‘#ரைட்டர்’ படத்தின் அசத்தலான ட்ரைலர்!

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமான பா. ரஞ்சித், ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அதனைத்தொடர்ந்து, தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற படத்தையும் தயாரித்து வெற்றி கண்டார். இதனைத் தொடர்ந்து சமுத்திரக்கனி நடிக்கும் ‘ரைட்டர்’ படத்தை கோல்டன் ரேஷியோ ஃபிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்துள்ளார்.  இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் இப்படத்தின் […]Read More

cinema Latest News News Tamil cinema

பா.ரஞ்சித் -ன் ”சர்பாட்டா ”பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘காலா’.இப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு, தயாரிப்பில் கவனம் செலுத்திவந்த பா.ரஞ்சித், நடிகர் ஆர்யாவை வைத்து படம் இயக்கவுள்ளதாக அறிவித்தார். வடசென்னை மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டைக் கதைக்களமாகக் கொண்டு சார்பட்டா பரம்பரை எனும் பெயரில் இப்படம் உருவாகிவந்தது. இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப்பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்த நிலையில், சார்பட்டா பரம்பரை படத்திற்கான […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !