நடிகை நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் புதிய படத்திற்கு ‘கனெக்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நயன்தாராவுடன் சத்யராஜ், அனுபம்கெர் ஆகியோர் நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க […]Read More
Tags : nayanthara update
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றைய படப்பிடிப்புக்கு நயன்தாரா செல்லும் போது திடீரென ரசிகர்கள் கூட்டம், அவர் தங்கியிருந்த ஓட்டல் முன் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரில் ஏறி செல்ல முடியாமல் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி இருக்கிறார். இதையடுத்து நயன்தாராவின் பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். […]Read More
இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிகை நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்துக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள இந்தத் திரைப்படத்தில் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் முழுவதும் தயாராகி ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் திரையரங்குகள் திறக்கப்படாததால் படத்தை வெளியிடுவதில் இழுபறி நீடித்த நிலையில் நெற்றிக்கண் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் […]Read More
நடிகை நயன்தாரா நானும் ரெளடி தான் படத்தில் பணிபுரிந்த போது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார். இவர்கள் அவ்வ்ப்போது வெளிநாடுகளுக்கு பயணித்து புகைப்படங்களை இணையத்தில் பதவிட்டு வைரலாக்குவார்கள். இந்நிலையில் இவர்களது திருமணம் எப்போது என பலர் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் விக்னேஷ் சிவன் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் சண்டே கேள்வி நேரம் என்ற கேப்ஷனில் சாட் செய்தார். அப்போது ரசிகர் ஒருவர் நயன்தாராவுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிருங்கள் எனக் கூற அதற்கு […]Read More
தனி விமானத்தில் பறந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா! எங்கு? எதற்கு தெரியுமா ?
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் அவ்வப்போது வெளிநாடு மற்றும் வெளியூர்களுக்கு சுற்றுப் பயணம் செய்வார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் தனி விமானத்தில் கொச்சிக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது கொச்சி விமான நிலையத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தனி விமானத்தில் இருந்து இறங்கி வரும் புகைப்படங்கள் மற்றும் காரை நோக்கி செல்லும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. […]Read More
ஓடிடி ரிலீசுக்காக காத்திருக்கும் நயன்தாராவின் படங்கள்!என்னயென்ன தெரியுமா ?
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள். ஏற்கனவே சூரரைப் போற்று, பூமி, பொன்மகள் வந்தாள், பென்குயின், க.பெ.ரணசிங்கம், லாக்கப், டேனி, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன. தற்போது நரகாசுரன், வாழ், எப்.ஐ.ஆர் ஆகிய படங்களையும் ஓ.டி.டிக்கு கொடுக்க முயற்சி நடக்கிறது.இந்நிலையில் நயன்தாராவின் 3 படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் ஓ.டி.டியில் […]Read More