ஆர்யா நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ !!
பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய மாஸ்டர் மகேந்திரன் படப்பிடிப்பு!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன், ‘விழா’, விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ‘மாஸ்டர்’ படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஸ்டீபன்ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக வைஷ்ணவி நடிக்கிறார். ராஜேஷ், லிவிங்ஸ்டன், சூப்பர் சுப்பராயன், கூல் சுரேஷ் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிளாக்ஹோல் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம். மணிரத்னம் தயாரிக்கிறார். […]Read More