உலகத்துல எந்த திசையில் தப்பு நடந்தாலும் அதை தட்டிக்கேட்க.. வைரலாகும் ஆர்யா பட டீசர்!!
கேரளாவில் வெற்றி திரைப்படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படம் கூகுள் குட்டப்பா என்பது தெரிந்ததே. கேஎஸ் ரவிகுமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு உள்பட பலர் நடித்த இந்தப் படத்தை சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கி வந்தனர் என்பதும் இவர்கள் இருவரும் கேஎஸ் ரவிக்குமார் இடம் பணிபுரிந்தவர்கள் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]Read More