சுசீந்திரன் – சிம்பு கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதற்கு முன்பாகவே ஜெய் நாயகனாக நடித்த இரண்டு படங்களை இயக்கியிருந்தார் சுசீந்திரன். அதில் ஜெய் நடித்திருக்கும் ஆக்ஷன் படத்துக்கு ‘சிவ சிவா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. லென்டி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ஐஸ்வர்யா தயாரிப்பாளராக அறிமுகமாகும். இந்தப் படத்தில் மீனாட்சி நாயகியாக நடித்துள்ளார். சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள் தாஸ், இயக்குநர் […]Read More