கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நடிகை சஞ்சனா நடராஜன் கடந்த சில வாரங்களாக இணையத்தில் பிரபலமாகியுள்ளார். அதற்கு முக்கியக் காரணம் ஜகமே தந்திரம்தான். அந்த படத்தில் துக்கடா வேடத்தில் அவர் நடித்திருந்தாலும், ரகிட ரகிட பாடலில் அவரின் வித்தியாசமான நடன அசைவுகள் ரசிகர்களைக் கவர்ந்தது. […]Read More
Tags : Jagame thanthiram
கடந்த ஆண்டு வெளியான விஷாலின் ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதனைத் தொடர்ந்து தனுஷின் ’ஜகமே தந்திரம்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம், ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸில் வெளியாது. தற்போது, மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். முதன்மை கதாபாத்திரமான பூங்குழலியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி […]Read More
‘ ஜகமே தந்திரம் ‘ படத்தில் ட்விஸ்டஸ் தந்த கார்த்திக் சுப்பராஜின் மனைவி!
நெட் பிளிக்ஸில் கடந்த 18ந் தேதி வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ , வடிவுக்கரசி, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் 17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் மதுரையில் லோக்கல் டானாக […]Read More
தனுஷ் (Dhanush) ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். 17 மொழிகள், 190 நாடுகள் என நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படம் வெள்ளிக்கிழமை 12.30 மணிக்கு (இந்திய நேரப்படி) வெளியானது. தனுஷ் ரசிகர்கள் இதற்காகவே நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தை சப்ஸ்கிரைப் […]Read More
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியாகிறது. ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை – சந்தோஷ் நாராயணன். 2020 மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி […]Read More
இப்படத்தில், சந்தோஷ் சுப்பிரமணியம் இசையமைப்பில், விவேக் எழுதிய 4 வது சிங்கில் நேற்று வெளியாகி இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில், இப்படம் குறித்து நடிகர் தனுஷ் கூறியுள்ளதாவது: இப்படம் தியேட்டரில் வெளியாகி இருக்கலாம் என நினைத்தாலும் தற்போது ஊரடங்கு காலத்தில் மன அழுத்தத்தில் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக இப்படம் இருக்கும். இப்படத்தில் நான் சுருளி என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இதன் தொடர்ச்சியான பாகங்கள் கொண்டுவர வேண்டுமென நான் கார்த்திக் சுப்புராஜைக் கேட்டுகொண்டிருப்பேன். அந்தளவு இப்பாம் எனக்குப் […]Read More
பில்டப் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் ..போட்டு உடைத்த சந்தோஷ்! ‘ஜகமே தந்திரம்’ அப்டேட்!
தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு தரப்பு […]Read More
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ள இவர் தமிழ் சினிமாவுக்கு புது வரவாக வந்து இறங்கி பிஸியாக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். மாய நதி, வரதன்,பிரதர்ஸ் டே என வெற்றிப் படங்களில் நடித்து மலையாள சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ஆக்சன் படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். தற்போது […]Read More
‘ஜகமே தந்திரம்’ அப்டேட் : தனுஷ் குரலில் இன்று வெளியான ‘நேத்து..’ பாடல்!
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சசிகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, படத்தை ஓடிடி தளத்தில் […]Read More
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் தற்போது ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் ஜகமே தந்திரம். ஐஷ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முன்னதாக இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜகமே […]Read More