பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1’. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ என்ற பெயரில் தயாராகிவருகிறது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ திரைப்படம் ஜுலை 16ஆம் […]Read More
Tags : inand out cinema
சுல்தான்படத்தின் டிரைலரை பார்த்தநடிகர் சூர்யா பாராட்டிட்வீட்டர்பக்கத்தில் ட்வீட்ஒன்றை செய்துள்ளார் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் ரசிகர்களுக்கு மற்றும் பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து. அடுத்ததாக திரைபடத்திற்கான டிரைலரை நேற்று முன்தினம் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த ட்ரைலரை பார்த்த நடிகர் கார்த்தியின் அண்ணனும் நடிகருமான நடிகர் சூர்யா டிரைலரை பாராட்டி தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை […]Read More