தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
தனுஷ் நடித்த ‘D43′ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தனுஷின் 43வது படமான இந்த படத்தில் டைட்டில் ’மாறன்’ எஅ வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் டைட்டில் போஸ்டரில் தனுஷ் ஆவேசமாகவும் அட்டகாசமாகவும் இருப்பதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் இந்த படம் குறித்து ஹேஷ்டேக் […]Read More