விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
கிராமத்தானாக மாறிய நடிகர் கணேஷ் வெங்கட்ராம்! வைரலாகும் போட்டோ!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமான நடிகர் கணேஷ் வெங்கட்ராம், எப்போதுமே மாடர்ன் கதபாத்திரங்களில் நடித்து வந்தார். ஆனாலும் பெரிய அங்கீகாரம் கிடைக்காமலிருந்தது. இப்போது முழுக்க, முழுக்க கிராமத்துப் பாணியிலான கதைகளைத் தேர்வு செய்து நடிக்க இருக்கிறார். இரண்டு இணையத் தொடர்களில் கிராமத்துக் கதை அமைப்பில் நடிக்கிறார். இது பற்றிக் கூறும்போது, கிராமம் தான் தமிழ்நாட்டின் ஆத்மா என்பது புரிந்தது. அதனால் கிராமத்து லுக்கிற்கு மாற முடிவு செய்து தாடி வளர்த்தேன். முழுக்க என்னைக் கிராமத்தானாக மாற்றிக்கொண்டு, […]Read More