தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
தமிழ் திரையுலகில், மைனா, கும்கி, போன்ற பல வெற்றிப்படங்களை முன்னணி நடிகர்களையும் வைத்து படம் இயக்கியுள்ள இயக்குனர் பிரபு சாலமன். இவருடைய மகன் சஞ்சய் தற்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். ஆராத்யா என்பவர் சஞ்சய்க்கு ஹீரோயினாக நடிக்க உள்ளார் =, முக்கிய கதாபாத்திரத்தில் மதுரை முத்து, விஜய் டிவி புகழ் பப்பூ, ஹர்ஷ்த் கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு இசை ஜான் ராபின்ஸ், ஒளிப்பதிவு – S.J.சுபாஷ். நடன இயக்கத்தை பாபா பாஸ்கர் மேற்கொள்கிறார். மேலும் […]Read More