Tags : #Cinema news #Inandoutcinemanews

cinema Indian cinema News Tamilnadu

சிக்கலில் சசிகுமாரின் படம் !கரணம் இதுதான் ?

நடிகர் சசிகுமாரின் அடுத்த படம் ராஜவம்சம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 49 நடிகர், […]Read More

cinema Latest News News

பாலிவுட்டில் இசையமைப்பாளராக அறிகுகமாகிறாரா ?அனிருத்துக்கு செல்லும் வாய்ப்பு !

நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில், கவுதம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படம் ‘ஜெர்சி’. விமர்சகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது . இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் நடித்து வருகிறார். ஏற்கெனவே தெலுங்கில் பெரும் வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான ‘கபீர் சிங்’ படத்தில் நடித்தர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு முதலில் சச்சட் மற்றும் பரம்பாரா ஆகியோர் இசையமைப்பதாக இருந்தது. தற்போது […]Read More

cinema Indian cinema Latest News News

#Andhadhun மலையாள ரீமேக்! நேரடியாக ஓடிடியில் வெளியான பிரித்விராஜின் ’#Bhramam’… படம் எப்படி

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான படம் அந்தாதுன்.இந்தப் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழில் அந்தகன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தியாகராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தை பொன்மகள் வந்தாள் புகழ் இயக்குனர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கவுள்ளார். அந்தாதுன் படத்தின் மலையாள ரீமேக் பூஜையுடன் ஆரம்பமானது. முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கவுள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

சூர்யா-ஜோதிகா இணைந்து தயாரித்த படத்தின் ‘#அண்ணேயாரண்ணே’ சிங்கிள் இதோ !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த ஜோதிகா, தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும் நடித்துவருகிறார். அந்த வகையில், ‘கத்துக்குட்டி’ பட இயக்குநரான இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘உடன்பிறப்பே’ படத்தில் தற்போது நடித்துள்ளார். சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இது, நடிகை ஜோதிகாவின் 50வது திரைப்படமாகும். இப்படம் ஆயுதபூஜை தினமான […]Read More

cinema Indian cinema Latest News News

‘அண்ணாத்த’ செகண்ட் சிங்கிள்… அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படம் உருவாகிவருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். கரோனா பரவல், ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு எனப் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் பணிகள் தடைப்பட்ட நிலையிலும், இயக்குநர் சிவாவின் துல்லியமான திட்டமிடல் காரணமாகத் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இப்படத்தைத் தீபாவளி தினமான நவம்பர் 4ஆம் தேதி திரைக்குக் கொண்டுவரும் முடிவில் […]Read More

cinema Indian cinema Latest News News

சுகீத் இயக்கத்தில் த்ரில்லர் படத்தில் நரேன் நடிக்கும் ‘#குரல்’…! ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட

997ல் ராமன் அப்துல்லா திரைப்படத்தில் அறிமுகமான இவர் 2011ல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படம் மூலமாக புகழ்பெற்றார். அதனால் ஆடுகளம் நரேன் என்று அறியப்படுகிறார். இவர் பாலு மகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். ’கைதி’ வெற்றிக்குப்பிறகு நடிகர் நரேன் கமல்ஹாசன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். அதோடு ‘குரல்’ என்ற படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார். இன்று நரேனின் 42 வது பிறந்தநாளையொட்டி ‘குரல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !