பாலகிருஷ்ணாவின் #NBK108 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஆச்சார்யா’. ‘கொனிடேலா ப்ரொடக்ஷன் கம்பெனி’ தயாரித்துள்ள இப்படத்தை கொரடாலா சிவா இயக்கியுள்ளார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இப்படத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். தந்தை, மகன் என இருவரும் இணைந்து நடித்துள்ளதால் இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருந்தது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ரசிகர்களிடம் போதிய வரவேற்பு கிடைக்காததால் […]Read More