சாந்தகுமார் இயக்கத்தில், ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் ‘மகாமுனி’. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தபோதிலும், வணிக ரீதியாக படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இருப்பினும், தமிழில் வெளியான மிகச்சிறந்த படங்களுள் ஒன்றாக ‘மகாமுனி’ சினிமா ரசிகர்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளையும் ‘மகாமுனி’ திரைப்படம் வென்றுவருகிறது. சமீபத்தில் இஸ்ரேல் மற்றும் பூடானில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் […]Read More
Tags : ariya
சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், வசூல் ரீதியாகப் படம் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிவருகிறது. இப்படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், சுந்தர் சி, விவேக், […]Read More
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘காலா’.இப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு, தயாரிப்பில் கவனம் செலுத்திவந்த பா.ரஞ்சித், நடிகர் ஆர்யாவை வைத்து படம் இயக்கவுள்ளதாக அறிவித்தார். வடசென்னை மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டைக் கதைக்களமாகக் கொண்டு சார்பட்டா பரம்பரை எனும் பெயரில் இப்படம் உருவாகிவந்தது. இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப்பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்த நிலையில், சார்பட்டா பரம்பரை படத்திற்கான […]Read More