அமேசானின் ஒரிஜினல் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸி’ன் முன்னோட்டம் வெளியான பிறகு, அந்தத்
அமேசான் பிரைம் வீடியோ அண்மையில் அவர்களின் புதிய அசல் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸி’ன் முன்னோட்டத்தை வெளியிட்டது. இந்த முன்னோட்டம் வெளியானவுடன் திரையுலகினர் மத்தியில் பெரிய அதிர்வை ஏற்படுத்துவதற்கு காலதாமதமாகவில்லை. இந்த முன்னோட்டம் ஐந்து கோடி பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டதுடன், இந்தியா முழுவதிலும் உள்ள திரைப்படத் துறையினர் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து அமோகமான விமர்சனங்களையும் பெற்றது. இந்த எண்ணிக்கையானது தொடரை முழுமையாக காண வேண்டுமென்ற காத்திருப்புக்கு உச்சகட்ட உற்சாகத்துடன் கூடிய எண்ணிக்கைக்கு சான்றாகும். எனவே இந்த புலனாய்வு பாணியிலான நாடகம் […]Read More