Tags : Adharva Murali Next movie

cinema Indian cinema Latest News News

அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள ‘#ட்ரிக்கர்’ படத்தின் தெறிக்கவிடும் கிளிம்ப்ஸ் வீடியோ!

இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா ‘தள்ளி போகாதே’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். ‘தள்ளி போகாதே படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நடிகர் அதர்வா அடுத்ததாக இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் ‘ட்ரிக்கர்’ படத்தில் நடிக்கிறார்.  இப்படத்தில் தான்யா ரவிசந்திரன் கதாநாயகியாக நடிக்க, அருண் பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தை பிரதீக் சக்கரவர்த்தியுடன் இணைந்து ஸ்ருதி நல்லப்பா தயாரிக்கிறார். இப்படம் […]Read More

cinema Latest News News Tamil cinema

பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அதர்வா!யார் அந்த இயக்குனர் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன் அதர்வா. பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் கைவசம் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ் போன்ற படங்கள் உள்ளன. இதில் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம் போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.  இந்நிலையில், நடிகர் அதர்வா நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !