Tags : actress yasika Anand

cinema Indian cinema Latest News News

நீண்ட இடைவேளைக்கு பின்பு பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் வெளியிட்ட போட்டோ

பிக் பாஸ் தமிழ் 3 புகழ் போட்டியாளர் யாஷிகா ஆனந்த் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கினார் , அதில் அவர் தனது சிறந்த நண்பரை இழந்தார். 4 மாதங்கள் ஓய்விற்குப் பிறகு, அவர் தனது முதல் பொதுத் தோற்றத்தை சமீபத்தில் செய்தார். சென்னையில் ஒரு புதிய கடை திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார், ஆனால் நடிகை குணமடையவில்லை, அவர் ஊன்றுகோலில் நடப்பதைக் காண முடிந்தது. பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்த யாஷிகா சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து […]Read More

cinema Latest News News Tamil cinema

முதல்வர் ஸ்டாலினுடன் யாஷிகா ! வைரல் செல்பி…

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.  அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக தான் யாஷிகா பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். இருட்டு அறையில் முரட்டு குத்து  படத்தை விட பிக்பாஸ் நிகழ்ச்சி தான் […]Read More

cinema Gossip Latest News News

பிக்பாஸ் யாஷிகாவின் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்கள்..

நடிகை யாஷிகா அனந்த் படுகவர்ச்சியாக உடை அணிந்து ஒரு போட்டோஷூட் நடத்தி புகைபடங்களை வெளியிட்டு இருக்கிறார். யாஷிகா ஆனந்தின் எல்லைமீறிய கவர்ச்சி புகைப்படங்களை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக பாப்புலர் ஆனவர் யாஷிகா ஆனந்த். அதற்கு முன்பு அவர் கவலை வேண்டாம் படத்தில் சில நொடிகள் வரும் ரோலில் நடித்து இருந்தார், ஆனால் இருட்டு அறை படம் தான் அவரை பயங்கர பாப்புலர் ஆனது. அந்த படத்தில் தாராள கவர்ச்சி, […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !