தமிழ் சினிமாவில் பாடல், நடிப்பு இரண்டிலும் அசத்தி வரும் ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக இயக்குநர் தினேஷ் செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இவர் ‘கத்தி கப்பல்’, ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை’, ‘துப்பாக்கி முனை’ ஆகிய படங்கள் இயக்கியுள்ளார். பேண்டஸி படமாக உருவாகும் இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா கடல் கன்னியாக நடிக்கவுள்ளார். சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா கடல் கன்னி கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தியிருந்த நிலையில் அதைப் பார்த்து படக்குழு, இப்படத்தில் கடல் கன்னியாக நடிக்க இவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. படத்தின் முக்கிய […]Read More
Tags : actress Andrea
தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. ஆனால் அவரது திறமைக்கு ஏற்ற வேடங்கள் வருவது வெகு சொற்பமாகவே உள்ளது. தரமணி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இப்போது அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இது சம்மந்தமான ட்வீட்டில் ‘கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று வருகிறேன். குடும்பத்தினரும் நண்பர்களும் என்னைக் கவனித்துக் கொள்கின்றனர். குணமாகி […]Read More