தெலுங்கு நடிகர் தான் வாங்கிய காருக்கு விருப்பமான வாகன பதிவு எண் வேண்டும் என்ற காரணத்திற்காக 17 லட்சம் செலவு செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட், கோலிவுட் சினிமாவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும், தெலுங்கு படங்களுக்கு மட்டும் அவற்றையெல்லாம் தாண்டிய ஒரு ‘ரீச்’ எப்போதும் இருக்கும். அதிரடி சண்டைக் காட்சிகள், கண்ணீர் வர வைக்கும் சோக காட்சிகள் என மற்ற மாநில படங்களைவிட தெலுங்கு படங்கள் எப்போதும் தனித்துத் தெரியும். குறிப்பாக, சண்டைக் காட்சிகள் […]Read More
Tags : Actor junior ntr
தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதராம ராஜூ மற்றும் கோமரம் பீம் ஆகியோரது வாழ்க்கையை மையப்படுத்திய இந்த கதையை ஆக்ஷன் படமாக இயக்கியுள்ளார் ராஜமௌலி. இந்த படம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தாமதம், இரண்டாம் அலை கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 2022ம் ஆண்டு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்திய மொழிகளான […]Read More
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என் டி ஆருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும், முன்னாள் முதல்வர் என் டி ஆரின் பேரனுமான ஜூனியர் என் டி ஆர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘எனக்கு கொரோனா பாஸிட்டிவ் என சோதனையில் தெரியவந்துள்ளது. படவேண்டாம். நான் நலமாக இருக்கிறேன். எங்கள் குடும்பத்தின் அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் சோதித்துக் கொள்ளும்படி அன்புடன் […]Read More