cinema Latest News News Tamil cinema

தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்ட ரஜினிகாந்த்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குநர் சிவா இயக்கிவரும் படம் ‘அண்ணாத்த’. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக இன்று (19.06.2021) அமெரிக்கா விரைந்துள்ளார். இன்று அதிகாலை தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற ரஜினிகாந்த், […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் இயக்குனராகும் பிரபல மலையாள நடிகர் ! யார் தெரியுமா ?

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இந்நிலையில் இப்போது லாக்டவுன் சமயத்தில் தன் மகள் சொன்ன ஒற்றை வரிக் கதையால் ஈர்க்கப்பட்டதாலும், ஆனால் அதைப் படமாக்க முடியாத சூழல் உள்ளதாகவும் கூறிய அவர், ஆனால் வேறு ஒரு திரைக்கதையை இயக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் அந்த […]Read More

cinema Latest News News Tamil cinema

ரியாலிட்டி VJ-வாக களமிறங்கும் சிம்பு ?குஷியில் ரசிகர்கள் !

நடிகர் சிம்பு சின்னத்திரையில் ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க உள்ளாராம். சமீபகாலமாக நடிகர்கள் சின்னத்திரை மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மிகப்பெரிய நடிகரான கமல்ஹாசனே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, இளம் நடிகர்களுக்கு ஊக்க மருந்து போல செயல்பட்டார். இதையடுத்து விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் இப்போது அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். இதையடுத்து இப்போது சிம்புவும் ஜி தொலைக்காட்சியில் நடக்க உள்ள ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக […]Read More

cinema Latest News Movie review News

பிரம்மாண்ட வெளியீட்டில் Jagame Thanthiram … விமர்சனம் இதோ!

தனுஷ் (Dhanush) ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். 17 மொழிகள், 190 நாடுகள் என நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படம் வெள்ளிக்கிழமை 12.30 மணிக்கு (இந்திய நேரப்படி) வெளியானது. தனுஷ் ரசிகர்கள் இதற்காகவே நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தை சப்ஸ்கிரைப் […]Read More

cinema Latest News News Tamil cinema

பாத் டப்பில் ஆண்ட்ரியா! மாடர்ன் கிளிக்ஸ்…

தமிழ் சினிமாவில் தற்பொழுது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருவது நடிகை ஆண்ட்ரியாவை பத்தி தான். கதாபாத்திரத்திற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மெனக்கெடும் ஆண்ட்ரியா மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தனது மயக்கும் குரலில் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்பொழுது நடிகையாக பல திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா.  இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மாதிரியாக பாத் டப்பில் படுத்தபடி ஆண்ட்ரியா உட்கார்ந்துகொண்டு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த […]Read More

cinema Latest News News Tamil cinema

’’சூப்பர் டா தம்பி!!’’ நடிகர் தனுஷை புகழ்ந்த ஹாலிவுட் இயக்குநர்கள்…

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த […]Read More

cinema Latest News News Tamil cinema

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் – அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் ஏற்கனவே தற்போது பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் அவருடைய கால்ஷீட் 2023 ஆம் ஆண்டு வரை நிரம்பி உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.  தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் தனுஷ் அந்த படத்தை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கும் படத்திலும் அதனை அடுத்து செல்வராகவன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கும் படத்திலும் அடுத்தடுத்து நடிக்க உள்ளார். மேலும் ராட்சசன் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது  இந்த நிலையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி […]Read More

Food Lifestyle

சுவையான வெஜ் கிரேவி! லாக்டவுன் ரெசிபி…

செய்முறை நேரம்: 15 நிமிடங்கள்சமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள் — 40 மில்லி கிரீன் கறி பேஸ்ட்— 15 மில்லி எண்ணெய்— 150 மில்லி தேங்காய் பால்— 100 மில்லி காய்கறி கலவை— 30 மில்லி ஆய்ஸ்டர் சாஸ்— 15 மில்லி சோயா சாஸ்— 20 கி. பனை வெல்லம்— 50 கி. ஆபர்ஜைன், சதுரமாக்கப்பட்டது— 50 கி. இளம் கத்தரிக்காய், சதுரமாக்கப்பட்டது— 50 கி. வாட்டர் செஸ்நட்— 50 கி. பாம் ஹார்ட்ஸ்— 10 கி. காஃபிர் எலுமிச்சை […]Read More

Latest News News Tamilnadu

சிபிசிஐடி-யிடம் சிவ சங்கர பாபா சிக்கியது எப்படி? திடுக்கிடும் தகவல்!

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த சிவ சங்கர பாபாவை சிபிசிஐடி டெல்லி அருகே கைது செய்தனர். அவரை நள்ளிரவே சென்னைக்கு  கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அருகே அவர் நடத்தி வரும் சுசில் ஹரி பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவர் தேடப்பட்டு வந்தார். டெல்லி  அருகே காசியாபாத் பகுதியில் பதுங்கியிருந்த சிவ சங்கர பாபாவை பல்வேறு தேடல்களுக்கு பின்னர்  சிபிசிஐடி காவல்துறை கைது செய்தனர். அவரை விமானத்தின் மூலம் சென்னைக்கு கொண்டுவந்தனர். சக்ர […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !